Various Pharmacist Jobs In Chennai 2023 – சென்னை மாவட்டத்தில் பெரிய மருந்து கடைகள் முதல் சிறிய மருந்து கடைகள் அமைந்துள்ளது. அந்தந்த மருந்து கடைகள் மூலமாக மருந்தாளர் பதவிகள் தேவைப்படுகின்றது. அதன்படி இந்த பக்கத்தில் சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து விதமான மருந்து கடை Pharmacist பதவிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள Pharmacist பதவிக்கு தகுதி உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் அப்ளை செய்து கொள்ளவும்.
Newly Announced Pharmacist Jobs In Chennai Tamil Nadu 2023
Chennai Pharmacist Vacancy 2023
Company: | Chennai Medical Department |
Location: | Chennai ( Tamil Nadu ) |
Job Name: |
|
Vacancy: | Various |
Salary | Rs. 11,000 – 22,000+ Per Month |
Qualify: | B.Pharm / D.Pharm / Under Graduate / Post Graduate / HSC |
Age Limit: | A Maximum Of 40 Year |
Candidate: | Qualified Male & Female |
End Date: | As Soon |
Apply Link: | See Below |
பிற விவரம்
சென்னையில் அறிவிக்கப்பட்ட புத்தம்புதிய ஃபார்மசிஸ்ட் வேலைகளுக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள லிங்க் மூலமாக அப்ளை செய்து கொள்ளலாம். சென்னை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்த Pharmacist Jobs In Chennai வேலைக்காக்கு மருத்துவம் சார்ந்த படிப்புகள் படித்தவர்கள் அதிக எண்ணிக்கையிலான வாய்ப்பு உள்ளது. சிறிய நிறுவனமாக இருந்தால் பன்னிரண்டாம் வகுப்பு கூட அப்ளை செய்யலாம். மேலும் இதற்கான முழு தகவல்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெளிவாக தெரிந்து கொண்டு சென்னை மாவட்ட ஃபார்மசிஸ்ட் வேலைகளுக்கு அப்ளை செய்து கொள்ளவும்.
Chennai Pharmacist Jobs Apply Link |
Recent TN Private Jobs Link |