HomeToday Private JobsLatest Job Vacancy In Villupuram 2024 - விழுப்புரம் தனியார் வேலைவாய்ப்பு

Latest Job Vacancy In Villupuram 2024 – விழுப்புரம் தனியார் வேலைவாய்ப்பு

Various Private Company Job Vacancy In Villupuram 2024 – விழுப்புர மாவட்டதில் உள்ள விழுப்புர தனியார் நிறுவன பதவிகள் அனைத்தும் விழுப்புர மாவட்ட நபர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்ட Villuppuram District வேலைக்கு விழுப்புரத்தை சுற்றி உள்ளவர்கள் மற்றும் மற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும்  எளிமையாக புரியும் வண்ணம் விழுப்புர மாவட்ட தனியார் வேலைகள் அனைத்தும் கீழே புதிதாக தரப்பட்டுள்ளன. மேலும் இந்த விழுப்புர மாவட்ட தனியார் நிறுவன வேலைக்கான முழு விளக்கம் மற்றும் புத்தம் புதிய காலியிடம் கீழே உள்ளது. 

Villupuram company jobs

List Of Job Vacancy In Villupuram District Details Update 2024

Company:Villupuram Private Company ( New )
Location:Villupuram District ( Tamil Nadu )
Job Name:
  • Service Engineer
  • Sales Staff
  • Manager
  • Coordinator
  • Accountant
  • Technician
  • Administrator
  • Operator
  • Other Post
Vacancy:Various
Salary:Rs. 17,000+ Per Month
Qualify:SSLC / HSC / Diploma / ITI / Any Degree
Age Limit:A Maximum Of 48 Year
Candidate:Male & Female
Experience:0 – 08 Year
End Date:Closing Soon
How To Apply:Online / Offline

Today Tamil Nadu Jobs

பதவிகள்:

ஒரு சில தனியார் நிறுவனங்கள் மூலமாக Helper, Worker, Web Designer, Office Boy, Cashier, Parcel Staff, Cooking Master, Waiter, Mechanic, Customer Care Manager, Sales Executive, Sales Person, Incharge, Telecaller, Etc போன்ற பல்வேறு பதவிகள் இந்த பக்கத்தில் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த அனைத்து விதமான படிப்பு படித்த அனைவருக்கும் இந்த பக்கத்தில் விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சரியான கல்வி தகுதியில் உள்ள  அனைவரும்  புதிய Job Vacancy In Villupuram வேலைக்கு அப்ளை செய்யலாம்.

மாத சம்பளம்:

நல்ல மாத சம்பளத்தில் பல்வேறு விதமான தனியார் வேலைவாய்ப்புகள் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பொதுவாக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வெளியாகும் பதவிகளுக்கு பத்தாயிரம் முதல் 25 வரை சம்பளம் கிடைக்கலாம். இது உங்கள் வேலைவாய்ப்பு துறை மற்றும் கல்வி கல்வி தகுதியை பொறுத்து மாத சம்பளம் மாறுபடும். அதனடிப்படையில் 25 ஆயிரத்திற்கும் மேலும் அதிக எண்ணிக்கையில் சம்பளம் இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

வயது வரம்பு:

அனைத்து வயதினரும் விண்ணப்பிக்க கூடிய பல்வேறு விதமான விழுப்புரம் மாவட்ட வேலைகள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் முதல் 35 வயதிற்குள் அவர்களுக்கு அதிகப்படியான வேலைகள் இங்கு வெளியாகும்.

பிற விவரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து அறிவிக்கப்பட்ட புதிய Job Vacancy In Villupuram வேலைவாய்ப்பு பதவிகள், மாத சம்பள விவரம், கல்வித் தகுதி பற்றிய தகவல்களைத் மேலே தெரிந்து கொள்ளுங்கள். இது தவிர விழுப்புரம் மாவட்ட தனியார் நிறுவனத்தின் மூலமாக வெளியாகும் அதிகார பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. 

Latest Villupuram Jobs Apply Link

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES