Private Organization Tiruppur Jobs Vacancies 2024 Details – திருப்பூரில் உள்ள அனைத்து Tiruppur Private Company வேலைவாய்ப்பும் கீழே முழுமையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Private Company Tiruppur வேலைகளுக்கு திருப்பூர் மற்றும் அதனை சுற்றி உள்ள அனைவரும் இங்கே விண்ணப்பிக்கலாம். படித்த, படிக்காத அனைவருக்கும் கீழே திருப்பூர் மாவட்ட தனியார் பதவிகள் முழுமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. தயவு செய்து கீழே உள்ள திருப்பூர் வேலைவாய்ப்பு தகவலை பார்த்த பின்பு இங்கே விண்ணப்பிக்கவும்.
Various Private Company Tiruppur Jobs Vacancies 2024
Company: | Tirupur Private Company |
Location: | Tirupur District |
Job Name: |
|
Vacancy: | Various Vacancy |
Salary: | Rs. 7,000 – 24,000+ Per Month |
Qualify: | Under Graduate / Post Graduate / Related Degree / HSC / SSLC |
Age Limit: | 18 – 38 Year |
Candidate: | Tirupur Male & Female |
Experience: | 0 – 10 Year |
End Date: | As Soon |
How To Apply: | Online Mode / Direct Call / Resume Send Email |
Today Tamil Nadu Jobs
பதவிகள்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் மூலமாக இந்த பக்கத்தில் Tailor, Office Assistant, Sales Executive, Machine Operator, Sales Assistant, Production Team, Various Teacher, Hospital Staff, Restaurant Staff, Other Post போன்ற வேலைகள் நாம் அதிக எண்ணிக்கையில் எதிர்பார்க்கலாம். இதற்கான முழுத் தகவல் அனைத்தும் கீழே கண்டிப்பாக சரியாக தெரிந்து கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
கல்வி தகுதி:
ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மேலும் அந்த நிறுவனத்தின் அல்லது துறைசார்ந்த கல்வி தகுதியுள்ள நபர்கள் அனைவரும் திருப்பூர் மாவட்டத்தில் வெளியாகும் Today Tiruppur Jobs Vacancies வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல் திருப்பூர் மாவட்ட பிற வேலைவாய்ப்பு சார்ந்த தகவல் கீழே உள்ள லிங்கில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்:
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வெளியாகும் புத்தம்புதிய வேலைக்கு அந்தந்த நிறுவனம் குறிப்பிடும் மாத சம்பளம் மட்டுமே அதனால் மாத சம்பளம் நிறுவனத்தைப் பொறுத்து அந்தந்த துறைகளில் பொறுத்து மாறுபடும். அதேபோல் திருப்பூர் மாவட்ட பொதுவான சம்பள விகிதம் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கொடுக்கப்படலாம்.
வயது வரம்பு:
வயது வரம்பு பொதுவாக அந்தந்த திருப்பூர் மாவட்ட நிறுவனத்தைப் பொறுத்து வேறுபடும். அதன் அடிப்படையில் பொதுவாக 18 வயது முதல் 35 வயது வரை உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கீழே புத்தம் புதிய Today Tiruppur Jobs Vacancies வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெளிவான முறையில் தெரிந்துகொண்டு அவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை படி அப்ளை செய்து கொள்ளுங்கள்.
பிற விவரம்:
திருப்பூர் மாவட்டத்தில் வெளியாகும் அனைத்து விதமான தனியார் நிறுவன வேலைகள் அனைத்தும் கீழே உள்ள லிங்கில் தெளிவான முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கீழே உள்ள லிங்கை சரியான முறையில் தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் திருப்பூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சுற்றியுள்ள தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு அவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை படி அப்ளை செய்து கொள்க.
Related Tamil Nadu Today Jobs ( Apply )
Latest Tamilnadu Job Vacancy ( New )