HomeToday Private JobsSri MM Natural Food நிறுவனத்தில் Production Staff வேலைவாய்ப்பு

Sri MM Natural Food நிறுவனத்தில் Production Staff வேலைவாய்ப்பு

புதிய Production Staff வேலைவாய்ப்பு

  • Sri MM Natural Food Company என்ற நிறுவனத்தில் Flour Mill Production Staff வேலைக்கான காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு தமிழ்நாட்டில்  கீழே குறிப்பிட்ட மாவட்டதை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • இதற்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும், அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என அணைவும்  விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த Production Staff வேலைவாய்ப்பு காண முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Production Staff வேலைவாய்ப்பு கான முக்கிய தகவல்கள்

நிறுவனத்தின்  பெயர்:

Sri MM Natural Food Company

நிறுவனம் இருக்கும் இடம்:

கோயம்பத்தூர் 

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

கோயம்பத்தூர் 

பணியின் பெயர்:

Flour Mill Production Staff

மாத சம்பளம்:

Rs. 10,000 – 15,000/-

வருடாந்திர சம்பளம்:

Rs. 120,000 – 180,000/-

கல்வித்தகுதி:

10th / 12th / Any Degree

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 – 38+

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மற்றும் பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

  • கோயம்பத்தூர் 
  • கன்னியாகுமரி,
  • தஞ்சாவூர்,
  • திருநெல்வேலி,
  • தூத்துக்குடி,
  • தேனி

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபாவம் இல்லாதவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

21-05-2021 

விண்ணப்பம் முடியும் தேதி?

21-06-2021

இதற்கான வேலை நேரம்:

8.00 Am – 5.30 Pm

இதற்கான விடுமுறை நாட்கள்:

Sunday Leave

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும் 

விண்ணப்பிக்க:

  • தகுதி உள்ள நபர்கள் கீழே உள்ள மின் அஞ்சலுக்கு உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விடுங்கள். மேலும் அறிய கீழே உள்ள தொலைபேசி என்னை அணுகவும்.
  • Email Id : [email protected]
  • Phone Number : 9442321188

முகவரி:

43, Rathnagiri Road, Vilankurichi, Coimbatore – 641035.

இன்றைய தனியார் வேலைClick Here
இன்றைய அரசு வேலைClick Here

RELATED ARTICLES