ரெப்கோ பைனான்ஸ் வங்கியில் இதுவரை வேலைவாய்ப்புக்காக காத்திருந்த நபர்களுக்காக ஒரு புதிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் அமைப்பின் சார்பாக புதிதாக காலி இடங்கள் சில குறிப்பிட்ட பகுதியில் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் அமைப்பில் வேலைவாய்ப்பு தகவல் 2023
- Repco Home Finance Limited அமைப்பின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள Manager பதவிகளுக்கான காலியிடங்கள் Amravati, Aurangabad, Nagpur, Pune போன்ற பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இப் பதவிகளுக்கு பல்வேறு விதமான காலியிடங்கள் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த தகுதியானவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது அனைத்தும் ரெப்கோ வங்கியின் சார்பாக குறிப்பிட்டுள்ள பதவிகள் ஆகும்.
- Repco Home Finance Limited அமைப்பின் இப்பதவிகளுக்கு அதிகபட்சமாக 28 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு எந்த ஒரு தேர்வு கட்டணமும், எந்த ஒரு எழுத்து தேர்வும் கிடையாது. நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே தேர்வு செய்வார்கள்.
- ரெப்கோ மூலம் வெளியான இந்த மேனேஜர் பதவிகளுக்கு மாத ஊதியம் 49,800 மாத ஊதியம் தரப்படும். மேலும் இதற்கான பிற தகவல் சம்பந்தப்பட்ட அனைத்து தகவலும், கீழே உங்களுக்காக தெளிவான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.
RHFL Post விண்ணப்பிக்கும் முறை:
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் அமைப்பின் வேலைவாய்ப்பு பதவிகளுக்கு நீங்கள் தபால் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதனால் கீழே குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பி விட வேண்டும்.
RHFL Post முக்கிய தேதிகள்:
குறிப்பிட்ட விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள், இந்த ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் அமைப்பில் வேலைவாய்ப்பு பதவிகளுக்கு, சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதனால் 11.04.2023-ம் தேதி முதல் 22.04.2023ஆம் தேதிக்குள், நீங்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
Official Website : repcohome.com |
Official Notification PDF |
Application Form |