Homeபுதிய வேலைவாய்ப்புSakthi Masala ஈரோடு வேலைவாய்ப்பு 2023

Sakthi Masala ஈரோடு வேலைவாய்ப்பு 2023

Sakthi Masala ஈரோடு வேலைவாய்ப்பு 2023 – ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பிரபலமான சக்தி மசாலா என்ற தனியார் நிறுவனத்தில் இருந்து அறிவிக்கப்பட்ட புத்தம் புதிய பதவிக்கான விவரங்கள் அனைத்தும் இந்த பக்கத்தில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தனியார் நிறுவனம் ஈரோடு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளது.

Sakthi Masala ஈரோடு வேலை

Sakthi Masala ஈரோடு வேலைவாய்ப்பு காலியிட தகவல் 2023

கல்வி தகுதி

கல்வி தகுதியை பொருத்தவரை Sakthi Masala தனியார் நிறுவனம் குறிப்பிட்ட கல்வி தகுதி இருக்க வேண்டும். குறிப்பாக இந்த நிறுவனத்தில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த அந்தந்தத் துறைகளில் இருபவர்களுக்கு உங்கள் துறை ரீதியிலான பதவிகள் நிறைய உள்ளது. அதேபோல் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படித்தவருக்கும் வேலை இந்த நிறுவனத்தில் உள்ளது.

பதவிகள்

பல்வேறு விதமான பதவிகள் இந்த ஈரோடு மாவட்டத்திலிருந்து Sakthi Masala நிறுவனத்தில் வெளியாகும். குறிப்பாக உணவு சார்ந்த பதவிகள், உணவு பாதுகாப்பு சார்ந்த பதவிகள், அலுவலக பதவிகள், பாதுகாப்பு பதவிகள் போன்ற பல்வேறு பதவிகள் இங்கு எதிர்பார்க்கலாம்.

மாத சமபலம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள Sakthi Masala தனியார் நிறுவனத்தில் இருந்து நாம் இந்தப் பக்கத்தில் 8000 முதல் 18 ஆயிரம் வரை சம்பளம் தரக்கூடிய பதவிகளை இங்கு தெரிந்து கொள்ளலாம். இது தவிர பல்வேறு பதவிகள் பல்வேறு மாத சம்பளத்தில் அமைந்துள்ளது. அவை அனைத்தும் அந்தந்த அதிகாரிகளின் மூலமாக கீழே தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள Sakthi Masala தனியார் நிறுவன பதவிக்கு 18 வயது முதல் 35 வயது வரை உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது. ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் அந்தந்த அதிகாரப்பூர்வ விதிமுறைகளின்படி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பிற தகவல்

மேலும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள Sakthi Masala தனியார் நிறுவனத்தை பற்றிய விண்ணப்பிக்கும் முறை, முக்கிய செய்தி மற்றும் பல்வேறு விதமான தகவல்கள் அனைத்தும் கீழே உள்ள லிங்க் மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது.

Erode Sakthi Masala Jobs Apply Link
RELATED ARTICLES