HomeChennai JobsLatest Saturday And Sunday Teaching Jobs In Chennai 2023 Tamil

Latest Saturday And Sunday Teaching Jobs In Chennai 2023 Tamil

New Saturday And Sunday Teaching Jobs In Chennai 2023 – சென்னை மாவட்டத்தில் பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள் மூலமாக பல்வேறு ஆசிரியர் வேலைகள் இருந்தாலும். இந்த பக்கத்தில் உங்களுக்கு Saturday And Sunday டீச்சிங் பதவிகள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சென்னை மாவட்ட Saturday மற்றும் சண்டே டீச்சிங் வேலைக்கு சென்னையில் ஆசிரியர் துறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் அப்ளை செய்யலாம். அதேபோல் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

saturday & sunday teaching jobs chennai

Newly Announced Saturday And Sunday Teaching Jobs In Chennai 2023

Chennai District Weekend Teaching Jobs 2023

Company: Chennai Private Company 
Location:Across Chennai ( Tamil Nadu )
Job Name:
  • Various Teaching Post
Vacancy:Various
SalaryOne Day – Rs. 500 – 1,840/-
Qualify:B.Ed / M.Ed / Under Graduate / Post Graduate
Age Limit:A Maximum Of 40 Year
Candidate:Chennai District Candidate Only
End Date:As Soon
Apply Link:See Below

பிற தகவல்

பல்வேறு விதமான கல்வி நிறுவனங்கள் மூலமாக அறிவிக்கப்பட்ட புத்தம்புதிய Saturday And Sunday Teaching Jobs In Chennai வேலைவாய்ப்பு தகவல்களை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, கீழே குறிப்பிட்ட விண்ணப்பிக்க முறையின்படி அந்தந்த கல்வி தகுதியின், அந்தந்த கல்வி நிறுவனத்தின் இந்த வேலைகளுக்கு நமது இணைய மூலமாக அப்ளை செய்து கொள்ளலாம்.  இந்த Saturday And Sunday Teaching பதவிக்கு உங்களுக்கான சம்பளம் மாதந்தோறும் அல்லது நாள்தோறும் சரியான முறையில் கொடுக்கப்படும். அதனால் கீழே குறிப்பிட்ட லிங்க் மூலமாக இன்னும் பல்வேறு விதமான Saturday And Sunday Teaching பதவிகளை தெரிந்துகொண்டு அப்ளை செய்ய வேண்டும்.

Chennai Saturday & Sunday Teaching Jobs Apply
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES