HomePopular Company JobsCitizen Security நிறுவனத்தில் Security Guard வேலை

Citizen Security நிறுவனத்தில் Security Guard வேலை

சென்னையில் Security Guard வேலை 2021

  • Citizen Security Services Private Limited என்ற சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்தில் Security Guard வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த Security Guard வேலைக்கு சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலம்.
  • 12th படித்திருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 
  • மேலும் இந்த Security Guard வேலை காண  முழு தகவல் கீழே கொடுக்கபப்ட்டுள்ளது 

Security Guard வேலை கான முக்கிய தகவல்கள்

நிறுவனத்தின்  பெயர்:

 Citizen Security Services Private Limited

நிறுவனம் இருக்கும் இடம்:

சென்னை 

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

சென்னை 

பணியின் பெயர்:

Security Guard

மாத சம்பளம்:

Rs. 15,000 – 18,000/-

வருடாந்திர சம்பளம்:

Rs. 180,000 – 250,00/-

கல்வித்தகுதி:

12th / ITI / Diploma / Any Degree

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

12th 

வயது வரம்பு:

22 – 45

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மற்றும் பெண்கள் 

பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள் இதற்கு  விண்ணப்பிக்கலாம்.

நாற்பது வயதுக்கு மேல் ஆனவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்கள்.

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

இந்த துறையில் அனுவம் இருந்தாலும் அனுபவம் இல்லை என்றாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

22.05.2021

விண்ணப்பம் முடியும் தேதி?

22.06.2021

இதற்கான மற்ற தேதி விவரம்:

மேலே குறிப்பிட்ட தேதிக்குள் இதற்கு விண்ணபித்துக்கொள்ளுங்கள்

மாதந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்காது 

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்காது 

இந்த வேலைக்கன மேலும் சில தகவல்:

Time Management,

Punctuality Skills

போற்ற திறன்கள் தெரிந்திருந்தால் நல்லது.

விண்ணப்பிக்க:

  • தகுதி உள்ள நபர்கள் கீழே குறிப்பிட்ட மின் அஞ்சலுக்கு உங்களது Resume ஐ அனுப்பி விடுங்கள்.
  • மேலும் அறிய கீழே கொடுக்கப்பட்ட தொலைபேசி என்னை அணுகவும்.
  • Email Id : [email protected] ( or ) [email protected]
  • Phone : 9566259786

முகவரி: 

No : 12/33, Jambulingam Street, Nungambakkam, Chennai – 600034.

இன்றைய தனியார் வேலை: Click Here

இன்றைய அரசு வேலை: Click Here

RELATED ARTICLES