HomeToday Private JobsSecurity Recruitment 2021 Tiruppur - Viking Textiles நிறுவனம் - Online...

Security Recruitment 2021 Tiruppur – Viking Textiles நிறுவனம் – Online Apply

புதிய Security Recruitment 2021 Tiruppur 

  • திருப்பூரில் உள்ள Viking Textiles என்ற நிறுவனத்தில் புதிதாக Security பணிக்கான காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம், குறிப்பாக ஈரோடு, திருப்பூர், சேலம் , கோவை , மதுரை ராமநாதப்புரம் போன்ற மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் கட்டாயம் விண்ணப்பிக்கலாம்.
  • இந்த வேலைக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • வேலைக்கு தகுதி ஆனவர்கள் கீழே உள்ள மின் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளவும்.
  • மேலும் இந்த Tiruppur Security Recruitment 2021 Tiruppur வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Security Recruitment 2021 Tiruppur வேலைக்கான முக்கிய தகவல்கள்

நிறுவனத்தின்  பெயர்:

 Viking Textiles Private Limited Company

நிறுவனம் இருக்கும் இடம்:

திருப்பூர் 

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

திருப்பூர் 

பணியின் பெயர்:

பாதுகாப்பாளர் – Security

மாத சம்பளம்:

Rs. 10,000- 18,000/-

வருடாந்திர சம்பளம்:

Rs. 190,000/+

கல்வித்தகுதி:

10th / 12th / Any Degree

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

குறைந்தது பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

20 – 50 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணம் ஆனா ஆண்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

  • Tiruppur 
  • Coimbatore
  • Erode
  • Madurai
  • Raamanathapuram 

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

இந்த Security வேலைக்கு சிறிது அனுபவம் இருந்தால் நல்லது. அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

16-06-2021  

விண்ணப்பம் முடியும் தேதி?

12-07-2021 

இதற்கான மற்ற தேதி விவரம்:

மேலே குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும்.

இங்கு மாதாந்திர விடுமுறை எடுக்கலாமா?

எடுக்கலாம். 

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும்.

விண்ணப்பிக்க:

  • தகுதி உள்ளவர்கள் மட்டும் உங்களது Resume ஐ கீழே குறிப்பிட்ட மின் அஞ்சலுக்கு  அனுப்பி விடுங்கள்.
  • மேலும் அறிய கீழே உள்ள தொலைபேசி என்னை அணுகவும்.
Phone Number : 9942910561

முகவரி:

SF No.4, Ellai Kattu Valasu, Olappalayam (P.O), Karur Main Road, Kangayam, Tiruppur – 638701.

இன்றைய தனியார் வேலைClick Here
இன்றைய அரசு வேலைClick Here
RELATED ARTICLES