Staff Nurse Vacancy In Chennai Latest Details 2023 – சென்னை மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகள் அமைந்துள்ளது. அந்தந்த மருத்துவமனைகள் மூலமாக தினம் தோறும் அல்லது மாதம் தோறும் பல்வேறு விதமான Staff Nurse வேலை வாய்ப்புகள் வெளியாகி வருகின்றன. அதனடிப்படையில் கீழே சென்னை மாவட்டத்தில் வெளியாகும் Staff Nurse வேலைகளுக்கான புத்தம் புதிய பதவிகள் அனைத்தும் கீழே முழு முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்ட சென்னை மாவட்ட Staff Nurse வேலைகளை முழுமையாக தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கவும்.
Various Hospital Staff Nurse Vacancy In Chennai 2023
Chennai District Staff Nurse Vacancy 2023
Company: | Chennai Various Hospital |
Location: | All Over Chennai Tamil Nadu |
Job Name: | Various Staff Nurse Post |
Vacancy: | Various Vacancy |
Salary | Rs. 10,000 – 34,000+ Per Month |
Qualify: | Nursing Course In ( Diploma / B.Sc ) / Any Other Related Medical Degree |
Age Limit: | 18 Year To 35 Age Upto |
Candidate: | Chennai District Qualified Male & Female |
End Date: | April 2023 |
Apply Link: | See Below |
பிற தகவல்
Chennai மற்றும் சென்னையைச் சுற்றி அமைந்துள்ள மருத்துவமனைகளில் வெளியாகியுள்ள சென்னை மாவட்ட ஸ்டாப் நர்ஸ் வேலைக்கான தகவலை மேலே முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, கீழே உள்ள விண்ணப்பிக்கும் லிங்க் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள தகுதியான பெண்கள் அனைவரும் Staff Nurse Vacancy In Chennai பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். Staff Nurse வேலைகளுக்கு அதிகப்படியாக பெண்கள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஒரு சிலர் ஒரு சில பதவிகளுக்கு ஆண்களும் இருப்பார்கள். மேலும் இதற்கண முழு தகவல் கீழே உள்ளது.
Chennai Staff Nurse Job Apply Link |
Recent TN Private Jobs Link |