Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு டிரைவர் பதவிகள் 2024

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு டிரைவர் பதவிகள் 2024

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு டிரைவர் பதவிக்கான விவரம் 2024 – தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுத் துறைகள் மூலமாகவும், தமிழ்நாடு போக்குவரத்து துறை மூலமாகவும் இந்த பக்கத்தில் பல்வேறு விதமான டிரைவர் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட அரசு வேலை வாய்ப்புகளை இங்கே தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வேலைகளும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு தகவல் ஆகும்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு டிரைவர்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு டிரைவர் 2024 விவரம்

Department: TNSTC & Other TN Govt Organization
Location:Across Tamil Nadu 
Job Name:
  • Van Driver
  • Staff Car  Driver
  • Bus Driver
  • Bus Cleaner
  • Other Etc Govt Driver Job
Vacancy:Various
SalaryRs. 12,000 – 34,600+ Per Month
Qualify:10th Pass / HCS / 8th Pass / Any Degree
Age Limit:A Maximum Of 38 Year Upto
Candidate:Tamil Nadu Qualified Male & Female
End Date:Refer To Notification

Today Tamil Nadu Jobs

பதவிகள்:

தமிழ்நாடு அரசு பல்வேறு அமைப்புகள் மூலமாக வெளியாகும் இந்த தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு டிரைவர் பதவிகள் வெவ்வேறு துறை சார்ந்து அமைந்துள்ளது. அதன்படி ஆம்புலன்ஸ் டிரைவர், கார், வேன் டிரைவர்கள், பேருந்து டிரைவர்கள், பர்சனல் டிரைவர் மற்றும் அரசு அதிகாரி டிரைவர்கள் போன்ற பல்வேறு விதமான டிரைவர் வேலைகள் அமைந்துள்ளது.

மாத சம்பளம்:

தமிழ்நாட்டில் வெளியாகும் அரசு டிரைவர் வேலைகளுக்கு நல்ல மாத சம்பளம் பல்வேறு தமிழ்நாடு அரசு துறைகள் மூலமாகவும் மற்றும் அல்லது தமிழ்நாடு போக்குவரத்து துறை மூலமாகவும் கொடுக்கப்படும். அதன்படி இந்த ஒட்டுநர் வேலைகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 20 ஆயிரம் முதல் 40 வரை மாத சம்பளம் கிடைக்கலாம். மேலும் உங்கள் துறை சார்ந்த பதவிக்கு மேலும் சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது.

கல்வி தகுதி:

அனைத்து வகையான கல்வி தகுதி உள்ள தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்காக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு டிரைவர் பதவிகள் இங்கு அமைந்துள்ளது. இதில் மிக முக்கியமாக எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு போன்ற படிப்புகள் படித்தவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

பிற விவரம்:

மிக முக்கியமாக இங்கே எப்படிப்பட்ட டிரைவர் வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது அதனை சரியான முறையில் தெரிந்து கொண்டு அப்ளை செய்து கொள்ளுங்கள். இங்கே கொடுக்கப்பட்ட முறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். அதேபோல் எப்படிப்பட்ட துறைசார்ந்த ஓட்டுநர் வேலைகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த துறை சார்ந்த பதவிக்கு மட்டும் சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளவும்.

TN Govt Job Official Website ( New )

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES