Homeபுதிய வேலைவாய்ப்புதமிழ்நாடு தனியார் கம்பெனி வேலை வாய்ப்பு 2024

தமிழ்நாடு தனியார் கம்பெனி வேலை வாய்ப்பு 2024

புதிய கம்பெனி வேலை வாய்ப்பு தகவல் 2024 – தமிழ்நாட்டில் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களும், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும், பல்வேறு பிற நிறுவனங்களும் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் அமைந்துள்ளன. அந்த நிறுவனங்கள் மூலமாக அறிவிக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்பு தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கம்பெனி வேலைகளுக்கு தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு முழுக்க உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு அந்தந்த நிறுவனம் குறிப்பிட்ட தகுதியில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கம்பெனி வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பல்வேறு நிறுவன கம்பெனி வேலை வாய்ப்பு தகவல் 2024

கம்பெனி:தமிழ்நாடு தனியார் நிறுவனம்
இடம்:தமிழ்நாடு மாவட்டம்
பதவி:
  • அலுவலக பணியாளர்
  • முதன்மை அதிகாரி
  • கல்லூரி ஆசிரியர்
  • விற்பனையாளர்
  • தரவு ஆய்வாளர்
  • மேலும் பல்வேறு
காலியிடம்:பல்வேறு காலியிடம்
சம்பளம்:ரூ. 11,000 – 18,000+ மாதம்
தகுதி:இளங்கலை / முதுகலை / ஏதாவது பட்ட படிப்பு
வயது:18 வயது முதல் 40 வயது வரை அப்ளை செய்யலாம்
நபர்கள்:ஆண்கள் மற்றும் பெண்கள்
முடிவு:கூடிய விரையில்
தேர்வு முறை:நேர்முக தேர்வு / நேரடி முறை
அப்ளை முறை:இணையம் மூலம் அப்ளை செய்க

Today Tamil Nadu Jobs

எப்படி அப்ளை செய்வது:

  • தமிழ்நாடு தனியார் கம்பெனி வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு மேலே குறிப்பிட்ட தனியார் கம்பெனி வேலை வாய்ப்பு சார்ந்த தகவலை முழுமையாக மேலே தெரிந்துகொள்ளுங்கள்.
  • மேலே தெரிந்து கொண்ட பிறகு தமிழ்நாட்டில் அந்தந்த மாவட்டத்தில்  வெளியிடப்பட்ட கம்பெனி வேலைகள் சார்ந்த தகவலை மேலே தெரிந்து கொண்டு, அந்தந்த விண்ணப்பிக்கும் முறை படி இணையம் மூலமாகவோ அல்லது நேரடி மூலமாகவோ சரியாக விண்ணப்பித்து, உங்களுக்கான வேலையை பெற்று கொள்ளவும்.

New Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES