HomePopular Company JobsLatest Chennai Apollo Hospital Job Vacancy 2022 Tamil & Apply Online

Latest Chennai Apollo Hospital Job Vacancy 2022 Tamil & Apply Online

TN Chennai Apollo Hospital Job Vacancy 2022 Todayஇந்த பக்கத்தில் சென்னை மாவட்டத்த்தில் அமைந்துள்ள அப்பலோ மருத்துவமனை பதவிகள் அனைத்தும் கீழே உள்ளது. கீழே கொடுக்கப்பட்ட சென்னை அப்பலோ பதவிகளுக்கு சென்னையை சுற்றி உள்ள நபர்களுக்கு வாய்ப்பு அதிகமாகும். மருத்துவம் சார்ந்த பட்ட படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த நபர்கள் அனைத்தும் Chennai Apollo வேலைக்கு விண்ணப்பிக்க. மேலும் Chennai Apollo Jobs பற்றிய பிற விவரம் அறிய chennai.apollohospitals.com என்ற இணையம் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

chennai apollo hospital job vacancy

Various Post Chennai Apollo Hospital Job Vacancy 2022

Chennai Apollo Hospital Vacancy 2022

Company Name:Chennai Apollo Hospital 
Address:Chennai, Tamil Nadu 
Post Name:
  • Doctor 
  • Nurse 
  • Receptionist 
  • Pharmacist
Vacancy:Various Vacancy 
Salary:Rs. 10,000 – 78,000+
Qualify:MBBS / MD / D. Pharm / B. Pharm/  Under Graduate / Post Graduate 
Age Limit:45 – Year Upto 
Candidate:Tamil Nadu Male & Female 
End Date:April 2023
Email Id:careers@ apollohospitals.com
How To Apply:Online Mode ( Email / Application )
Apply Link:See Below

தொடர்பு கொள்வது

சென்னை மாவட்டத்தில் மட்டும் பல அப்பலோ மருத்துவமனைகள் அமைந்துள்ளது. அதனால் இவர்களை குறிப்பிட்ட தொலைபேசி ஏன் மூலமாகவோ அல்லது இணையம் மூலமாகவோ எளிமையாக தொடர்ப்பு கொள்ளலாம்.சென்னையை அப்பலோ மருத்துவமனை பற்றிய Enquiry, Complaint, Feedback போன்ற தொடர்ப்புக்கு Chennai Apollo Contact மூலம் செல்லவும்.

கேள்வி அல்லது புகாருக்கு

சென்னை அப்பலோ மருத்துவமனை வேலைவாய்ப்பு இணையம் வேலை செய்யவில்லை, காளியிடம் விவரங்கள், பதவி விவரங்கள், அப்பலோ வேலைவாய்ப்பு மோசடி போன்ற தகவல் மற்றும் புகாருக்கு [email protected] என்ற மின் அஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.

 எப்படி விண்ணப்பிப்பது

Chennai Apollo Hospital Job Vacancy வேலைக்கு முதலில் https://chennai.apollohospitals.com என்ற இணையத்திற்கு செல்லவும். பிறகு அங்கு Career என்ற பக்கம் இருக்கும். அதனை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். உள்ளே சென்றால் புதிய விண்ணப்பிக்கும் லிங்க் மற்றும் மின் அஞ்சல் முகவரி இருக்கும். அதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Chennai Apollo Hospital Apply Link

RELATED ARTICLES