தமிழ்நாடு சென்னை கப்பல் துறைமுக வேலைவாய்ப்பு 2023 – சென்னையில் சென்னை கப்பல் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இந்த சென்னை கப்பல் துறைமுகம் மூலமாக புதிதாக Pilot என்ற பதவிகளுக்கான நான்கு காலியிடங்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள சென்னை கப்பல் துறைமுக வேலைகள் சார்ந்த பதவிங்களை முழுமையாக தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு சென்னை கப்பல் துறைமுக வேலைவாய்ப்பு 2023
Department: | Chennai Port Trust |
Job Type: | PSU Job |
Location: | Chennai |
Post Name: | Pilot Post |
Vacancy: | 04 – Vacancy |
Qualify: | Master Degree / Related Degree |
Salary: | Rs. 1,00,000 – 2,00,000/- Per Month |
Candidate: | Qualified Candidate |
Age Limit: | Maximum Of 55 Year |
Apply Mode: | Offline ( By Postal ) |
Selection: | Interview |
Start Date: | 27-03-2023 |
Close Date: | 15-04-2023 |
Apply Link: | See Below |
Chennai Port Trust Pilot Post
சென்னை கப்பல் துறைமுகம் மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த Pilot பதவிகளுக்கு பட்ட மேற்படிப்பு அல்லது சென்னை கப்பல் துறைமுக குறிப்பிட்டுள்ள பட்ட படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக, இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Chennai Port Trust Pilot Salary Details
Chennai Port Trust என்ற அமைப்பின் மூலமாக கொடுக்கப்பட்டுள்ள இந்த பைலட் பதவிகளுக்கு மாதந்தோறும் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 55 வயது வரை உள்ள தகுதியானவர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Chennai Port Trust Pilot Post Apply
மிக முக்கியமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள சென்னை கப்பல் துறைமுக வேலைகளுக்கு நீங்கள் இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன் ஃபார்ம் சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பவும். அதற்கு பிறகு அவர்கள் தரப்பிலிருந்து உங்களை தொடர்பு கொண்ட நேர்காணலுக்கு அழைப்பாளர்கள்.
Notification & Application Form |
Related Arasu Velaivaippu |