Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு கிராம வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கிராம வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள கிராம வளர்ச்சித் துறையின் சார்பாக மயிலாடுதுறை பகுதியில் புதிதாக Office Assistant பதவிகளுக்கான தமிழ்நாடு கிராம வளர்ச்சி பதவிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான அனைத்து விதமான வேலை வாய்ப்பு விவரங்களும் இங்கே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை இங்கே தெரிந்து கொண்டு, தமிழ்நாடு கிராம வளர்ச்சி பதவிகளுக்கு அப்ளை செய்து கொள்ளுங்கள்.

தமிழ்நாடு கிராம வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு விவரம் 2023

  • தமிழ்நாடு அரசு மூலமாக Office Assistant பதவிகளுக்கான 13 காலியிடங்கள் மயிலாடுதுறை பகுதியில் அறிவிக்கப்பட்டது.
  • இந்த ஆபீஸ் அசிஸ்டன்ட் பதவிக்கு எட்டாம் வகுப்பு மற்றும் தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
  • மாத ஊதியத்தை பொருத்தவரை Office Assistant பதவிக்கு ரூபாய் 15,700 முதல் 50,000 வரை தமிழ்நாடு கிராம வளர்ச்சி மூலமாக சம்பளம் தரப்படும்.
  • 18 வயது முதல் 37 வயது வரை உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu OA Post விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு மயிலாடுதுறை பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கிராம வளர்ச்சித் துறையின் இந்த Office Assistant பதவிக்கு விருப்பமுள்ள நபர்கள் அனைவரும், உங்களது விண்ணப்ப படிவத்தை இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு சரியான முறையில் பூர்த்தி செய்து, விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் அனுப்பி விடவும். அதற்குப் பிறகு உங்களை சார்ட் லிஸ்டிங் மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படும்.

Tamil Nadu OA Post முக்கிய தேதிகள்:

தமிழ்நாடு மயிலாடுதுறை பகுதியில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு கிராம வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு பதவிக்கு கடைசி தேதி ஆனது 15.05.2023 ஆம் தேதிக்குள்,  நீங்கள் உங்களது விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து, இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு அனுப்பி விடவும். மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் இதற்கான விண்ணப்ப படிவம் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

Official Website : mayiladuthurai.nic.in
Official Notification PDF
Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES