தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக Office Assistant, Night Watchman என்ற பதவிக்கான இரண்டு காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காலியிட விவரங்களை தெரிந்து கொண்டு சரியான முறையில் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் விண்ணப்பிக்க.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வேலைவாய்ப்பு 2023
Department: | Tamil Nadu Rural Development & Panchayat Raj Depart |
Job Type: | TN Govt Jobs |
Location: | Thoothukudi |
Post Name: |
|
Vacancy: | 02 – Vacancy |
Salary: | Rs. 15,700 – 50,000/- Per Month |
Candidate: | Qualified Candidate Only |
Age Limit: | 18 – 32 Year |
Apply Mode: | Offline ( By Postal ) |
TNRD Thoothukudi கல்வி தகுதி
தூத்துக்குடி மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை ஆபீஸ் அசிஸ்டன்ட் மற்றும் நைட் வாட்ச்மேன் பதவிகளுக்கு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்தால் போதுமானது. மேலும் தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Thoothukudi TNRD தேர்வு முறை
உங்களை இந்த TNRD பதவிக்கு நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு, அதன் மூலமாக உங்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை பதவிகள் கொடுக்கப்படும்.
Thoothukudi TNRD Post முக்கிய விவரம்
மிக முக்கியமாக இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இந்த Tamil Nadu Rural Development & Panchayat Raj Depart பதவிகளுக்கு நீங்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அதனால் 23.03.2023 -ஆம் தேதி முதல் 24.04.2023-ம் தேதிக்குள், உங்களது விண்ணப்பத்தை சரியான முகவரிக்கு அனுப்பி விடவும்.
Notification & Application Form |
Related Arasu Velaivaippu |