HomeToday Private JobsTN RG Facility Care House Keeping Jobs 2021 - Apply Online

TN RG Facility Care House Keeping Jobs 2021 – Apply Online

Tamil Nadu RG Facility Care House Keeping Jobs 2021

  • தமிழ்நாட்டில் உள்ள RG Facility Care என்ற நிறுவனத்தில் இருந்து House Keeping வேலைக்கான 50 காலியிடம் சேலம், தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சிராப்பள்ளி போன்ற மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு கல்வி தகுதி தேவை இல்லை, ஐந்தாம் வகுப்புக்கு குறைவாக படித்திருந்தாலே போதும், மேலே குறிப்பிட்ட மாவட்டத்தை சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 20 – 48 வயது முதல் வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம், 15,000 வரை மாத சம்பளம் கிடைக்கும், 14-08-2021 தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.மேலும் இந்த RG Facility Care House Keeping Jobs 2021 வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Latest RG Facility Care House Keeping Jobs 2021 வேலைக்கான முக்கிய தகவல்

நிறுவனத்தின்  பெயர்:

 RG Facility Care

நிறுவனம் இருக்கும் இடம்:

  • சேலம்,
  • தஞ்சாவூர்,
  • கும்பகோணம்,
  • திருச்சிராப்பள்ளி.

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

  • சேலம்,
  • தஞ்சாவூர்,
  • கும்பகோணம்,
  • திருச்சிராப்பள்ளி.

பணியின் பெயர்:

House Keeping

மாத சம்பளம்:

Rs. 9,000 – 15,000/-

வருடாந்திர சம்பளம்:

Rs. 175,000+

கல்வித்தகுதி:

கல்வி தகுதி தேவை இல்லை, 

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

5th below or Above

வயது வரம்பு:

20 – 48 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்.

பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

  • சேலம்,
  • தஞ்சாவூர்,
  • கும்பகோணம்,
  • திருச்சிராப்பள்ளி.
  • மற்றும் இதனை சுற்றி உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் இருந்தால் நல்லது, அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

15-07-2021

விண்ணப்பம் முடியும் தேதி?

14-08-2021

இங்கு தங்கும் வசதி இலவசமாக கிடைக்குமா?

தங்கும் வசதி இலவசம்

இலவசமாக உணவு வழங்கப்படுமா?

உணவு இலவசம் 

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும்.

விண்ணப்பிக்க:

  • RG Facility Care House Keeping தகுதி உள்ளவர்கள் மட்டும் கீழே உள்ள தொலைபேசி என்னை தொடர்ப்புக்கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

 

முகவரி:

ஸ்ரீ நாராயண காம்ப்ளக்ஸ், No. 37-B சிவாஜி நகர் சுதா டிரைவிங் ஸ்கூல், ஆப்போசிட் மேம்பாலம், தஞ்சாவூர் – 613 001.

இன்றைய தனியார் வேலைClick Here
இன்றைய அரசு வேலைClick Here
RELATED ARTICLES