தமிழ்நாடு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2024 புதிய தகவல் – 2024 காண தமிழ்நாடு சத்துணவு துறை வேலைகள் கூடிய விரைவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள்தோறும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக 2024 இல் வெளியாகும் சத்துணவு துறை வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் அனைத்தும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் சத்துணவு துறை வேலைகள் கூடிய விரைவில் வெளியாகும். அதன் காரணமாக இந்த தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
புதிய தமிழ்நாடு சத்துணவு துறை வேலைவாய்ப்பு விவரம் 2024
Department: | Anganwadi Depart |
Job Type: | TN Govt Jobs |
Location: | All Over Tamil Nadu |
Vacancy: | Various |
Salary: | Rs. 12,000 – 35,000/- Per Month |
Candidate: | TN Male & Female |
Age Limit: | A Maximum Of 38 Year |
Apply Mode: | Offline ( By Postal ) |
பதவிகளின் பெயர்:
தமிழ்நாடு சத்துணவு துறையில் நிலுவையில் உள்ள Anganwadi Worker, Anganwadi Mini Worker, Anganwadi Helper போன்ற காலியிடங்கள் இந்த வருடத்தில் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பதவிகளை தவிர, மேலும் பிற பதவிகளும் வெளியாகலாம்.
கல்வி தகுதி:
தமிழ்நாடு சத்துணவு துறை மூலமாக வெளியாகும் Anganwadi Worker, Anganwadi Mini Worker, Anganwadi Helper போன்ற வேலைகளுக்கு எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு போன்ற படிப்புகளில் தேர்ச்சி அடைந்த தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப தேதி:
2024 காண, தமிழ்நாடு சத்துணவு துறை வேலைக்கான அதிகாரபூர்வ அறிக்கை மற்றும் அதிகாரபூர்வ விண்ணப்ப படிவம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் கூடிய விரைவில் இதற்கான அதிகாரபூர்வ தேதிகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு முறை:
தமிழ்நாடு சத்துணவுத் துறை மூலமாக வெளியாகும் இந்த வேலைகளுக்கு, உங்களை நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு, அதற்கு பிறகு உங்கள் சான்றிதழ் சரிபார்த்து, உங்களுக்கான தமிழ்நாடு சத்துணவு துறை வேலைகள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில், தமிழ்நாடு சத்துணவு துறை அமைப்பின் மூலமாக இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை மற்றும் அதிகாரபூர்வ விண்ணப்ப படிவம் வெளியாகும் வரை காத்திருக்கவும்.
- கூடிய விரைவில் தமிழ்நாடு சத்துணவு துறை மூலமாக இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை மற்றும் அதிகாரபூர்வ விண்ணப்ப படிவம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழ்நாடு சத்துணவு துறை மூலமாக வெளியாகும் பெரும்பாலான வேலைகளுக்கு, நீங்கள் அவர்கள் கொடுக்கும் விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து, குறிப்பிட்ட தபால் முகவரிக்கு விண்ணப்பிக்க நேரிடும்.
- அதனால், இதற்கான அதிகாரபூர்வ விண்ணப்ப படிவம் வெளியாகிய உடன் அவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள், உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து குறிப்பிட்ட தபால் முகவரிக்கு அனுப்பி விடவும்.
- எந்தவிதமான அதிகாரபூர்வ அறிக்கை மற்றும் அதிகாரபூர்வ விண்ணப்ப படிவம் வெளியாகாமல், பிற நபர்களையோ அல்லது பிற இணைய தளங்களை நம்பியோ, நிதி இழப்பீட்டில் ஈடுப்பட வேண்டாம்.
New Notification & Application As Soon
Official Tamil Nadu ICDS Career Page