நீண்ட நாள் எதிர்பார்த்த தமிழக TNPL வேலைவாய்ப்பு அறிக்கை 12/04/2023 ஆம் தேதி அன்று தமிழ்நாடு TNPL அமைப்பின் சார்பாக வெளியாகி உள்ளது. தமிழ்நாடு TNPL அமைப்பின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள General Manager என்ற பதவிகளுக்கான காலியிட விவரங்கள் அனைத்தும் இங்கே தெளிவான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தெரிந்து கொண்டு சரியான முறையில் தமிழக டிஎன்பிஎல் வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொள்க.
தமிழ்நாடு TNPL அமைப்பில் வேலைவாய்ப்பு 2023 விவரம்
- இந்த TNPL அமைப்பின் மூலமாக General Manager என்ற பதவிகளுக்கு பல்வேறு விதமான காலி இடங்கள் கரூர் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
- டிஎன்பிஎல் அமைப்பின் ஜெனரல் மேனேஜர் பதவிகளுக்கு MBA, BE, B.Tech, அல்லது பிற பட்ட படிப்பு போன்ற படிப்புகள் படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
- General Manager TNPL பதவிகளுக்கு அதிகபட்சமாக 57 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
- டிஎன்பிஎல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த General Manager பதவிகளுக்கு மாத ஊதியமாக ரூபாய் 78,800 முதல் 1,02,500/- வரை தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPL GM Post விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு Tamil Nadu Newsprint and Papers Limited அமைப்பின் சார்பாக இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள ஜெனரல் மேனேஜர் பதவிகளுக்கு, நீங்கள் இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு உங்களை நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்வார்கள். இந்த TNPL பதவிக்கு எந்த ஒரு தேர்வு கட்டணமும், எந்த ஒரு எழுத்து தேர்வும் கிடையாது. நேர்முக தேர்வு மூலமாக உங்களை இப் பதவிக்கு தேர்வு செய்வார்கள்.
TNPL GM Post முக்கிய தேதிகள்:
விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் தமிழ்நாடு TNPL அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த General Manager பதவிகளுக்கு சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அதனால் இந்த பதவிகளுக்கு நீங்கள் கட்டாயம் 12/04/2023-ம் தேதி முதல் 26/04.2023-ஆம் தேதிக்குள் உங்களுக்கு விண்ணப்பத்தை இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பி விடவும்.
Official Website : www.tnpl.com |
TNPL GM Notification |
TNPL GM Application |
Related Arasu Velaivaippu |