புதிய தனியார் டிரைவர் வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு முழுக்க உள்ள அனைத்து மாவட்டங்களில் வெளியாகும் தனியார் வேலைகள் இந்த பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு டிரைவர் வேலைகளுக்கு தமிழ்நாடு முழுக்க உள்ள அனைத்து விதமான ஆண்களும் விண்ணப்பிக்கலாம். படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை அனைத்து மாவட்ட ஆண்களுக்கும் இங்கே டிரைவர் வேலைகள் தமிழ்நாடு முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் நீங்கள் படித்திருந்தால் நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் உங்களுக்கு வேலை கிடைக்கும்
அனைத்துவித தமிழ்நாடு தனியார் டிரைவர் வேலைவாய்ப்பு 2023
அனைத்து மாவட்ட டிரைவர் வேலைகள் 2023
கம்பெனி: | தமிழ்நாடு தனியார் நிறுவனம் |
இடம்: | தமிழ்நாடு முழுக்க |
பதவி: |
|
காளியிடம்: | பல்வேறு காலியிடம் |
சம்பளம்: | ரூ. 17,000+ மாதம் |
தகுதி: | எட்டாம் / பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு |
வயது: | நாற்பது வயது வரை விண்ணப்பிக்க |
நபர்கள்: | ஆண்கள் மற்றும் பெண்கள் |
முடிவு: | Closing Soon |
தேர்வு முறை: | நேர்காணல் மூலம் |
அப்ளை முறை: | தொலைபேசி முறை / மின் அஞ்சல் மூலம் |
அப்ளை லிங்க்: | See Below |
எப்படி விண்ணப்பிப்பது
தமிழ்நாடு முழுக்க வெளியாகியுள்ள தனியார் வேலைகள் பதவிகளை மேலே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு அந்தந்த தனியார் நிறுவனம் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறையின்படி தமிழ்நாடு முழுக்க உள்ள டிரைவர் வேலைக்கு சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். விண்ணப்பிக்கும் முறை பொதுவாக அவர்கள் குறிப்பிடும் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். இங்கே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விதமான டிரைவர் வேலைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு டிரைவர் வேலைக்கு தகுதியான ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். பெண்களுக்கு பெரும்பாலான நிறுவனத்தில் வாய்ப்பில்லை. ஆனால் ஒரு சில நிறுவனத்தில் பெண்களுக்கும் தமிழ்நாடு தனியார் டிரைவர் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
TN Driver Jobs Apply |
Recent TN Private Jobs Link |