தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் மூலமாக மாதம் ரூபாய் 57 ஆயிரத்து 700 முதல் 2,18,200 வரை தரக்கூடிய மாத ஊதியத்தில் பல்வேறு விதமான Assistant Professor, Professor, Associate பதவிகளுக்கான காலிட விவரங்கள் இந்த பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ரூ. 2,18,200/- ஊதியத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
- தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் சார்பாக புதிதாக Assistant Professor, Professor, Associate Professor போன்ற பதவிகளுக்கான காலியிடங்கள் சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு விதமான காலி இடங்கள் உள்ளது.
- TNJFU அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு Ph.D., PG Degree, Graduate போன்ற படிப்புகள் படித்துள்ள தகுதியான நபர்கள் அனைவரும் சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
- இப் பதவிகளுக்கு உங்களை நேர்முகத் தேர்வு மூலமாகவே தேர்வு செய்வார்கள். அதன் காரணமாக TNJFU அமைப்பின் Various Professor பதவிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் தேர்வு கட்டணம் கிடையாது.
- தமிழ்நாட்டில் இங்கு குறிப்பிட்டுள்ள கல்வி தகுதி உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பிக்கும் முறையை பின்பற்றி, சரியான முறையில் விண்ணப்பித்து உங்களுக்கான பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
TNJFU Professor Post விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மூலமாக வெளியான Assistant Professor, Professor, Associate Professo போன்ற பதவிகளுக்கு, நீங்கள் இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரி மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் காரணமாக கீழே குறிப்பிட்ட விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து, இவர்கள் குறிப்பிட்டுள்ள TNJFU தபால் முகவரிக்கு அனுப்பவும்.
TNJFU Professor Post முக்கிய தேதிகள்:
TNJFU Professor பதவிக்கான விண்ணப்ப படிவம் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக இந்த தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழக வேலைகளுக்கு, விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள், அதாவது 03.04.2023 ஆம் தேதி முதல் 02.05.2023ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Official Website : tnjfu.ac.in |
TNJFU Notification PDF |
TNJFU Application Form |
Related Velaivaippu Seithigal |