HomeToday Private JobsToday Driver Jobs In Coimbatore 2024 - கோயம்பத்தூர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு

Today Driver Jobs In Coimbatore 2024 – கோயம்பத்தூர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு

Various Driver Jobs In Coimbatore 2024 கோவை மாவட்டத்தில் வெளியாகும் புத்தம் புதிய கோயம்புத்தூர் தனியார் ஓட்டுநர் வேலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Coimbatore Driver வேலைகளுக்கு கோவை மற்றும் அதனை சுற்றிய உள்ள ஆண்கள் மற்றும் குறிப்பிட்ட தகுதி உடைய பெண்களும் விண்ணப்பிக்க. பெருபாலான கோவை தனியார் டிரைவர் வேலைகளுக்கு தங்கும் வசதி மற்றும் இலவச உணவக வசதி ஏற்பாடு செய்து தரப்படும். கோவையில் டிரைவர் வேலைகள் வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் கீழே உள்ள தகவலை முழுமையாக பார்க்கவும்.

driver jobs in coimbatore

List Of Driver Jobs In Coimbatore District Details 2024

கம்பெனி:கோவை மாவட்ட தனியார் நிறுவனம்
இடம்:கோவை மாவட்டம் முழுக்க 
பதவி:
  • Van Driver 
  • Taxi Driver
  • JCB Driver 
  • Other Etc Driver
காளியிடம்:பல்வேறு காலியிடம்
சம்பளம்:Rs. 10,000 – 25,000+ மாதம் தோறும்
தகுதி:ஐந்து வகுப்புக்கு மேல் படித்திருக்க வேண்டும்
வயது:18 – 45  வயது வரை விண்ணப்பிக்க
நபர்கள்:கோவை ஆண்கள் மட்டும்
அனுபவம்:1 – 5 வருட அனுபவம் தேவை
முடிவு:கூடிய விரைவில்
அப்ளை முறை:இணையம் / மின் அஞ்சல் முறை 

Today Tamil Nadu Jobs

யார் விண்ணப்பித்தல் நல்லது:

பெரும்பாலான கோவை மாவட்ட தனியார் டிரைவர் பதவிகளுக்கு கோவைக்கு மாவட்டத்தில் உள்ள ஆண்கள் விண்ணப்பித்தால் நல்லது, ஏன் என்றால் கோவையில் வெளியாகும் பதவிகளுக்கு கோவையில் உள்ளவர்களுக்கே முன் உரிமை கொடுக்கப்படும்.

வெளிமாவட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாமா:

இது கொடுக்கப்படும் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு நிறுவனங்களை பொறுத்து மாறுபடும், கோவையில் உள்ள சில நிறுவனங்கள் இன்றும் தமிழ்நாடு முழுக்க உள்ள தகுதியான ஓட்டுனர்களை தேர்வு செய்கின்றது.

 விண்ணப்ப கட்டணம் உண்டா:

கோவையில் வெளியாகும் எந்த ஒரு தனியார் டிரைவர் பதவிக்கும் ஒரு ரூபாய் கூட கட்டணம் இல்லை, ஒரு வேலை உங்களிடம் இருந்து டிரைவர் வேலைக்கு கட்டணம் கேட்டால் அவர்கள் போலி நிறுவனம் ஆகும்.

Coimbatore Driver Jobs Apply

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES