HomeToday Private JobsToday Job Vacancy In Coimbatore 2024 - கோயம்புத்துர் வேலைவாய்ப்பு

Today Job Vacancy In Coimbatore 2024 – கோயம்புத்துர் வேலைவாய்ப்பு

Today Job Vacancy In Coimbatore Tamil Nadu 2024 – TN Coimbatore  மாவட்டம் உதிரிபாகங்கள், ஆட்டோமொபைல் தொழில்கள், ஜவுளி தொழில்களில் சிறந்து விளங்குகின்றன. பல்வேறு பொறியியல் பொருட்கள் மற்றும் சேவைகள் உற்பத்தி போன்ற துறைகளிலும் Coimbatore மாவட்டம் முதன்மையாகும். பல தனியார் நிறுவனங்கள் மட்டும் இன்றி நேரு பூங்கா, ஈஷா யோகோ, போன்ற பல இடம் Coimbatore இல் அமைந்துள்ளது. இந்த பக்கத்தில் Coimbatore மற்றும் கோவையை சுற்றி உள்ள புத்தம் புதிய கோயம்பத்தூர் பதவிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Coimbatore jobs

Latest Today Job Vacancy In Coimbatore 2024 Full Details Below

Company:Coimbatore Private Company
Location:Coimbatore District ( Tamil Nadu )
Job Name:
  • Telecalling
  • Designer
  • Incharge
  • Engineer
  • Pharmacist
  • Operator
  • Lab Assistant
  • Technician
  • Executive
  • Manager 
  • Other Post
Vacancy:Various Vacancy
Salary:Rs. 10,000 – 25,000+ Per Month
Qualify:10th / 12th / Under Graduate / Post Graduate / Related Degree
Age Limit:A Maximum 45 Year
Candidate:Coimbatore Male & Female
Experience:1 – 10 Year
End Date:As Soon
How To Apply:Direct Call / Online Mode / Resume Send To Email

Today Tamil Nadu Jobs

பதவிகள் விவரம்:

கோவையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ளன. அந்த நிறுவனங்கள் மூலமாக இந்த பக்கத்தில் Accountant, Typist, Supervisor, Technician, Electrician, Helper, Tale caller, Sales Executive, Administrative, Machine Operator, Office Assistant பல்வேறு விதமான டிரைவர்கள் மற்றும் பல்வேறு பதவிகள் கோவையில் வெளியாகும்.

கல்வி தகுதி:

கோவை மாவட்டத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலமாக பல்வேறு Today Job Vacancy In Coimbatore  பதவிகளில் கல்வித்தகுதி  அந்தந்த பதவியை பொருத்து மாறுபடும். கோவை மாவட்டத்தில் வெளியாகும் பதவியேற்க எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பிற பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

கோவை மாவட்டத்தில் வெளியான பதவிகளுக்கு ரூபாய் 7 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை மாத சம்பளம் தரக்கூடிய வேலைகள் கீழே உள்ள லிங்கில் அமைந்துள்ளது. உங்கள் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் அங்கு  தேர்வு செய்த அந்த பதவிகளை பெற்றுக் கொள்ளவும்

வயது வரம்பு:

கோவை மாவட்டத்தில் வெளியாகும் பல்வேறு விதமான தனியார் பதவிகளுக்கு வயதுவரம்பு மாறுபடும். பொதுவாக கோவையில் வெளியாகும் அனைத்து வேலைகளுக்கும் 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி நிறுவனத்தைப் பொறுத்து வயதுவரம்பு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கக் கூடும்.

பிற விவரம்:

மேலே இதுவரை கோவை மாவட்டத்தில் இருந்து வெளியாகும் தனியார் Today Job Vacancy In Coimbatore வேலைக்கான பதவிகள் விவரம், சம்பள விவரம், கல்வித் தகுதி அனைத்தையும்  தெரிந்து கொண்டோம். இதுதவிர மேலும் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு பற்றிய பல்வேறு பதவிகள் கீழே உள்ள லிங்க் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதன் மூலமாக கோவையில் அறிவிக்கப்பட்ட புதிய பதவிகளை தெரிந்து கொண்டு அங்கு விண்ணப்பிக்கவும்.

Coimbatore Jobs Apply Link ( New)

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES