Homeபுதிய வேலைவாய்ப்புபுதிய தட்டச்சு வேலைவாய்ப்பு தகவல் 2024

புதிய தட்டச்சு வேலைவாய்ப்பு தகவல் 2024

தட்டச்சு வேலைவாய்ப்பு

தட்டச்சு வேலைவாய்ப்பு தகவல் 2024 – தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட தட்டச்சு வேலைகள் சம்பந்தப்பட்ட அனைத்து தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே அறிவிக்கப்பட்ட தட்டச்சு வேலைகளுக்கு  அந்தந்த மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். இதற்கு எந்த ஒரு கட்டணமும், எந்த ஒரு எழுத்து தேர்வும் கிடையாது.

18 வயது முதல் 35 வயது வரை உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்தில் வெளியாகும் தட்டச்சுக்கு வேலைகளுக்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு நீங்கள் பன்னிரண்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும் அதற்கு மேல் படிக்க நபர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தட்டச்சுக்கு வேலையை பொறுத்தவரை உங்களுக்கு தட்டச்சு சார்ந்த அனுபவம் இருக்க வேண்டும். அனுபவம் இல்லாத நபர்கள் எந்த ஒரு தனியார் நிறுவன தட்டச்சு வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.  இது முழுக்க முழுக்க உங்கள் தட்டச்சு திறன் இருந்தால் நல்லது ஆகும்.

கீழே மாவட்ட வாரியாக பல்வேறுவிதமான தட்டச்சு வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முழுமையாக தெரிந்து கொண்டு அந்த நிறுவனம் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறைப்படி இணையம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ சரியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள். மேலும் இதற்கான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TN Typing Jobs Apply Link

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES