Homeவேலைவாய்ப்பு தகவல்இந்தியாவில் எட்டாம் வகுப்பு படித்தவருக்கு சிங்கபூரியில் இவ்வளவு சம்பளமா?

இந்தியாவில் எட்டாம் வகுப்பு படித்தவருக்கு சிங்கபூரியில் இவ்வளவு சம்பளமா?

இந்தியாவில் எட்டாம் வகுப்பு கல்வி தகுதிலுள்ள நபர்களுக்கு, இந்தியாவின் தனியார் துறையாக இருந்தாலும் அல்லது அரசு துறையாக இருந்தாலும் அதிக எண்ணிக்கையில் சம்பளம் என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்றாகும்.

ஆனால் அதே சிங்கப்பூர் நாட்டில் வெறும் எட்டாம் வகுப்பு கல்வி தகுதி உள்ள நபர்களுக்கு லட்சக்கணக்கான மாத சம்பளம் அந்தந்த பதவிகளை பொறுத்து அமைந்துள்ளது. அதனால் இந்தியாவை காட்டிலும், சிங்கப்பூரில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உள்ளது.

சிங்கப்பூர் நாட்டில் உள்ள உணவகத்திலோ அல்லது ஜவுளி சார்ந்த கடைகளிலோ அல்லது ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த நிறுவனங்களிலோ நீங்கள் வேலை செய்யும் பொழுது குறைந்த எண்ணிக்கையிலான கல்வி தகுதியில் உங்களுக்கு 50,000 மேல் மாத ஊதியம் தரப்படும்.

அதே போல் பல்வேறு விதமான துறைகள் சார்ந்த நிறுவனங்களிலும் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு, சிங்கப்பூரில் அதிக எண்ணிக்கையிலான காலி இடங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான மாத ஊதியங்கள் தரப்பட்டு வருகிறது.

அதனால் இந்தியாவில் இருந்து எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு சிங்கப்பூர் நாட்டில் நல்ல எதிர்காலம் அமைந்துள்ளது. ஆனால் நீங்கள் இந்த நாட்டில் வேலை செய்யப் போவதற்கு முன்பாக நீங்கள் விண்ணப்பிக்கும் நபர்களோ அல்லது இணையத்தையோ அல்லது ஏஜென்சியோ பற்றிய தெரிய தெளிவான முறையில் தெரிந்துகொண்டு, எப்படிப்பட்ட பதவிகள் உள்ளது, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் எங்கே தங்குவது போன்ற அனைத்து தகவலையும் தெரிந்து கொண்டு, அனைத்து விவரங்களையும் முழுமையாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

RELATED ARTICLES