Homeபுதிய வேலைவாய்ப்புWork From Home Jobs Chennai 2024 - சென்னை வீட்டில் இருந்து வேலைகள்

Work From Home Jobs Chennai 2024 – சென்னை வீட்டில் இருந்து வேலைகள்

Latest Work From Home Jobs Chennai 2024 – சென்னை மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டWork From Home வேலைவாய்ப்பு தகவல்கள் அனைத்தும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் இந்தப் பக்கத்தில் சென்னை மாவட்டத்தில் இருந்து Work From Home வேலைவாய்ப்புத் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சென்னை மாவட்டத்தில் சென்னை வீட்டில் இருந்து வேலைகளுக்கு சென்னை மற்றும் தமிழ் நாட்டில் உள்ள அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

work from home jobs chennai

Newly Announced Work From Home Jobs Chennai 2024 ( சென்னை வீட்டில் இருந்து வேலைகள் )

Company:Chennai Private Company
Location:All Over Chennai
Job Name:
  • Data Entry Operator
  • Online Tutor
  • Developer
  • Digital Marketer
  • Consultant
  • Content Writer
  • Other Post
Vacancy:Various
SalaryRs. 20,000+ Per Month
Qualify:Under Graduate / Post Graduate / HSC / SSLC / Other
Age Limit:A Maximum Of 45 Year
Candidate:Male & Female
End Date:As Soon

Today Tamil Nadu Jobs

பதவிகள்:

Chennai மாவட்டத்தில் பல்வேறுவிதமான சென்னை வீட்டில் இருந்து வேலை வாய்ப்புகள் அமைந்துள்ளது. அதில் பெரும்பாலாக நிறுவனங்கள் மூலமாக தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளும், தயாரிப்பு நிறுவனங்கள் சார்ந்த சென்னை வீட்டில் இருந்து வேலைகளும் அதிக எண்ணிக்கையில் வெளியாகும். அதுமட்டுமின்றி இணையவழி ஆசிரியர், டேட்டா என்றி, இனைய பாதுகாவலர், தனித்திறன் இணையவழி ஸ்டாப் போன்ற பல்வேறு விதமான பதவிகள் சென்னை மாவட்டத்தில் இருந்து இங்கு கொடுக்கப்படும்.

 கல்வி தகுதி:

Chennai மாவட்டத்தில் வெளியான எந்த Work From Home Jobs வேலைகளுக்கு நல்ல கல்வி தகுதி உள்ளவர்கள் மற்றும் கல்வித் தகுதி இல்லாதவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். அதாவது பெரிய நிறுவனமாக இருந்தால் கட்டாயம் நல்ல கல்வித்தகுதி இருக்கவேண்டும். அல்லது நீங்கள் தனிப்பட்ட முறையில் தொழில் சார்ந்த நிறுவனங்களில் சேர வேண்டும் என்று விரும்பினால் அதற்கு கல்வி அவசியம் கிடையாது. அதனால் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

நீங்கள் சென்னை மாவட்டத்தில் ஒரு Work From Home Jobs செய்ய வேண்டும் என்று விரும்பினார் அதற்கு சம்பள விகிதம் மாறுபடும். நீங்கள் தொழில்நுட்ப நிறுவனத்திலோ அல்லது தயாரிப்பு நிறுவனத்திலோ வீட்டில் இருந்து வேலை செய்யும் பொழுது அதற்கு மாதம் 15,000 முதல் 45 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். அதே போல் நீங்கள் தொழில் சார்ந்த நிறுவனத்தில் வேலை செய்யும்பொழுது உங்களுக்கான சம்பள விகிதம் மாறுபடும். குறிப்பாக பத்தாயிரம் முதல் 60 ஆயிரம் வரை  பதவியை பொறுத்து அமையலாம்

வயது வரம்பு:

இந்த Work From Home Jobs Chennai வேலைகளுக்கு வயது வரம்பு ஒரு பொருட்டல்ல. குறிப்பாக சென்னை மற்றும் தமிழ்நாடு முழுக்க உள்ள அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதேபோல் 45 வயதில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மாவட்ட வாரியாக வயதுவரம்பு மாறுபடும்.

பிற தகவல்:

மேலே இதுவரை சென்னை மாவட்டத்தில் இருந்து வெளியாகும் Work From Home Jobs Chennai வேலைக்கான அனைத்துவிதமான தகவல்களையும் தெரிந்து கொண்டோம். இது தவிர கீழே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அப்ளை லிங்க் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் சென்னை மாவட்டத்தில் உள்ளவராக இருந்தால் தாராளமாக இந்த சென்னை மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதே போல் தமிழ்நாட்டில் ;உள்ள நபர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் சென்னை மாவட்ட அந்தந்த நிறுவனம் குறிப்பிட்ட விதிமுறைகளின்படி மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Chennai Work From Home Apply Link

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES