Tamil Words | English Meaning |
---|---|
அழகு | Beauty |
அகங்காரம் | Ego |
அகதி | Refugee |
அகம்பாவம் | Egotism |
அகராதி | Dictionary |
அகலம் | Width, Breadth |
அகல் விளக்கு | Clay Lamp |
அகற்று | Remove |
அகன்ற | Broad, Wide |
அகால மரணம் | Premature Death |
அகிம்சை | Non Violence |
அகிலம் | World |
அக்கப்போர் | Squabble |
அக்கம்பக்கம் | Neighbour Hood |
அக்கறை | Interest |
அக்கா | Elder Sister |
அக்கிரமம் | Injustice |
அக்னி | Fire |
அக்குள் | Arm Pit |
அக்னி மூலை | South East Corner |
அங்கத்தினர் | Member |
அங்கம் | Part |
அங்காடி | Bazaar, Shop, Market |
அங்கீகாரம் | Recognition |
அங்குலம் | Inch |
அங்கே | There |
அசடு | Fool, Stupid |
அசதி | Tiredness |
அசம்பாவிதம் | Mishap |
அசல் | Original |
அசாதாரணம் | Extraordinary |
அசாத்தியம் | Impossible |
அசிங்கம் | Ugliness |
அசீரணம் | Indigestion |
அசுத்தம் | Dirtiness, Pollution |
அசுரர் | Demon, Giant |
அசைதல் | Moving, Motion |
அசைபோடு | Ruminate |
அசைவ உணவு | Non-Vegetarian Food |
அசைவம் | Non-Vegetarian |
அசைவு | Movement |
அசெளகரியம் | Uncomfortable |
அச்சகம் | Printing Press |
அச்சம் | Fear |
அச்சுறுத்தல் | Terrifying |
அச்சோ | Alas |
அஞ்சல் நிலையம் | Post Office |
அஞ்சல் அட்டை | Post Card |
அஞ்சல் தலை | Post Stamp |
அஞ்சாமை | Fearlessness |
அடமானம் | Pledge, Mortgage |
அடக்கு | Control |
அடக்கம் | Modesty, Humility |
அடங்காத | Restive, Uncontrol |
அடக்கம் செய்தல் | Burying The Death |
அடக்குமுறை | Repression |
Showing 1 to 56 of 56 entries