Homeஅரசு வேலைவாய்ப்புTamilnadu Anganwadi Recruitment 2024 - தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு

Tamilnadu Anganwadi Recruitment 2024 – தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு

tamilnadu anganwadi recruitment

Tamilnadu Anganwadi Recruitment 2024 – தமிழ்நாடு அங்கன்வாடி அமைப்பின் மூலமாக மாவட்டங்கள் தோறும் பல்வேறு விதமான காலியிடங்கள் வருடம் தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடத்திற்கான புத்தம் புதிய அங்கன்வாடி காலியிடங்கள் தமிழ்நாட்டில் உள்ள சில குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Anganwadi Recruitment Details 2024 Now

Department:TN Anganwadi Department
Job Type:Tamil Nadu Govt Jobs
Location:Across Tamil Nadu
Post Name:
  • Anganwadi Worker
  • Anganwadi Mini Worker
  • Anganwadi Helper
Vacancy:Various
Qualify:Should Be Passes 10th & Tamil Read & Write
Candidate:Tamil Nadu Qualified Candidate Only
Age Limit:20 – 40 Year  Upto
End Date:As Soon
Apply Mode:Offline ( Postal Mode )

Today Tamil Nadu Jobs

Anganwadi Tamil Nadu Recruitment Info:

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிட்ட மாவட்டங்களில் Anganwadi Worker, Anganwadi Mini Worker, Anganwadi Helper போன்ற காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காலி இடத்திற்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பப்படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து, அவர் ஒரு குறிப்பிட்ட தபால் முகவரிக்கு அனுப்பி விடவும்.

Anganwadi Tamil Nadu Jobs Details:

Anganwadi Recruitment பதவிக்கு தபால் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். மற்றும் குறிப்பிட்ட வயது வரை உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் இந்த அங்கன்வாடி வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Tamil Nadu All District Anganwadi Apply:

குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட முகவரிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்கள் மட்டுமே சரியான முறையில் விண்ணப்பித்து, அவர்கள் குறிப்பிடும் தேதிகளில் நேர்காணலுக்கு சென்று உங்களுக்கான தமிழ்நாடு அங்கன்வாடி அரசு வேலை வாய்ப்புகளை, சரியான முறையில் பெற்றுக் கொள்ளவும்.

Worker Notification & Application Form ( New )

Mini Worker Notification & Application ( New )

Helper Notification & Application Form ( New )

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES