Homeஅரசு வேலைவாய்ப்புTNPSC இல் மீண்டும் மாபெரும் வேலைவாய்ப்பு

TNPSC இல் மீண்டும் மாபெரும் வேலைவாய்ப்பு

tnpsc road inspector notification

TNPSC Road Inspector Notification 2023 – தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக புத்தம் புதிதாக இந்த வருடத்திற்கான Road Inspector காலியிடங்கள் இங்கே அறிவிக்கப்பட்டுள்ளது. TNPSC அமைப்பின் மூலமாக வெளியிடப்படும் Road Inspector என்ற பதவிகளுக்கான காலியிடம் இந்த வருடத்தில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Road Inspector Notification 2023

இதற்கு 37 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்த வருடத்தில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் கொடுத்த Road Inspector வேலைகளுக்கு மொத்தமாக 761 காலியிடங்கள், டிஎன்பிஎஸ்சி அமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள தகுதியான அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

Road Inspector வேலைக்கு டிஎன்பிஎஸ்சி அமைப்பு குறிப்பிட்ட கல்வி தகுதியுள்ள தகுதியான நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கல்வி தகுதி விவரங்களை கீழே உள்ள லிங்கில் அதிகாரபூர்வமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நீங்கள் TNPSC அமைப்பு குறிப்பிட்ட தகுதியில் உள்ள நபர்கள் மட்டும், ரோடு இன்ஸ்பெக்டர் வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

நீங்கள் இந்த Road Inspector வேலைகளுக்கு டிஎன்பிஎஸ்சி அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு குறிப்பிட்ட விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி சரியான முறையில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இதற்கு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக உங்களை தேர்வு செய்வார்கள்.

TNPSC Road Inspector Post Notification
TNPSC Road Inspector Post Apply Link
RELATED ARTICLES