Homeஅரசு வேலைவாய்ப்புஇந்தியா கப்பல் படை வேலைவாய்ப்பு - சீக்கிரம் அப்ளை பண்ணுங்க

இந்தியா கப்பல் படை வேலைவாய்ப்பு – சீக்கிரம் அப்ளை பண்ணுங்க

indian navy tradesman recruitment

Indian Navy Tradesman Recruitment 2023 – இந்தியாவின் முப்படைகள் ஒன்றான, கப்பல்படை மூலமாக இந்த வருடத்தில் புத்தம் புதிதாக பல்வேறுவிதமான Tradesman காலியிடங்கள் இந்தியா முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள நபர்கள் அனைவரும் மிக முக்கியமாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இது போன்ற வாய்ப்புகள் உங்களுக்கு சிறந்ததாக அமையும்.

Indian Navy Tradesman Recruitment 2023

இந்தியன் நேவி மூலமாக மொத்தமாக 248 காலி இடங்கள் Tradesman பதவிக்காக  இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா முழுக்க உள்ள அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கு 18 வயது முதல் 25 வயது வரை விண்ணப்பிக்கலாம். 25 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாநிலங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்புக்கு அதிகமாகப் படித்து உள்ளவர்களும், இந்த Tradesman பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பித்த பிறகு, எழுத்துத்தேர்வு, பிஸிகல் டெஸ்ட் போன்ற தேர்வு மூலமாக உங்களை Tradesman பதவிக்கு தேர்வு செய்வார்கள்.

இந்திய கப்பல் படை மூலமாக கொடுக்கப்பட்ட இந்த பதவிக்கு நீங்கள் இணையம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்திய கப்பல் படையின் அதிகாரபூர்வ இணைய மூலமாக கொடுக்கப்பட்ட இந்த Tradesman பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கான அதிகாரபூர்வ தகவல் மற்றும் பிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Indian Navy Tradesman Post Notification
Indian Navy Tradesman Apply Link
RELATED ARTICLES