Homeஅரசு வேலைவாய்ப்புNLC அமைப்பில் புதிய வேலைவாய்ப்பு வெளியீடு

NLC அமைப்பில் புதிய வேலைவாய்ப்பு வெளியீடு

nlc recruitment

Tamil Nadu NLC Recruitment 2023 Details – மத்திய அரசின் மூலமாக செயல்பட்டு வரும் என்எல்சி அதாவது நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் என்று குறிப்பிடப்படும் மத்திய அரசு அமைப்பின் கீழ் பல்வேறு விதமான காலியிடங்கள் அந்த பக்கத்தில் மூலமாக, இந்த வருடத்திற்க்காக கொடுக்கப்பட்டுள்ளது, இதனை முழுமையாக தெரிந்துகொண்டு, இந்த பதவிக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Various Tamil Nadu NLC Recruitment 2023

இJunior Overman, Junior Surveyor, Sirdar என்ற NLC பதவிக்கு குறிப்பிட்ட கல்வித்தகுதியில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கு தமிழ்நாட்டில் உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். அதேபோல் குறிப்பிட்ட வயதுக்குள் உள்ள நபர்கள் அனைவரும் இங்கே உள்ள தகவலை தெரிந்து கொண்டு அப்ளை செய்யவும்.

குறிப்பிட்ட வயது வரம்பில் உள்ள நபர்கள் மட்டும் என்எல்சி அமைப்பு குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி சரியான முறையில் இங்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள். Junior Overman, Junior Surveyor, Sirdar போன்ற பதவிகளுக்கான விவரங்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி NLC அமைப்பின் காலியிட விவரத்தை தெரிந்து கொள்ளவும்.

மேலும் இந்த Junior Overman, Junior Surveyor, Sirdar வேலைக்கு, நீங்கள்  இணையம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி குறிப்பிடப்பட்ட பல்வேறு விதமான வேலைக்கு  நீங்கள் இங்கே குறிப்பிட்ட அப்ளை லிங்க் மூலமாக NLC வேலைக்கு அப்ளை செய்து கொள்ளுங்கள். மேலும் இங்கே கொடுக்கப்பட்ட தகவல் அனைத்தையும் சரியாக தெரிந்து கொண்டு அப்ளை செய்யவும்.

NLC Official Website
NLC Post Apply Link
NLC Post Notification
RELATED ARTICLES