Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு மின்வாரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு மின்வாரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

tneb job vacancy

Tamil Nadu TNEB Job Vacancy 2023 Details – தமிழ்நாடு TNEB மூலமாக வருடம் தோறும், பல்வேறு விதமான நிரந்தர வேலைகள், தற்காலிக வேலைகள் மற்றும் பயிற்சி துறை சார்ந்த TNEB வேலைகள் மற்றும் அனைத்து வகையான வேலை வாய்ப்புகள் TNEB மூலமாக வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடத்தில் வெளியிடப்பட்ட புத்தம் புதிய TNEB வேலைவாய்ப்பு தகவல் அனைத்தும் இந்த பக்கத்தின் மூலமாக உங்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Latest TNEB Job Vacancy Tamil Nadu 2023

Department:Tamil Nadu TNEB Department
Job Type:PSU Jobs
Location:Tamil Nadu Chennai
Post Name:
  • Electrician
  • Other Various
Vacancy:50+ Vacancy
Qualify:10th / 12th Candidate
Candidate:Tamil Nadu Candidate Only
Age Limit:As Per TNEB Norms
End Date:As Soon
Apply Mode:Online Application
Apply Link:See Below

Tamil Nadu TNEB Jobs Info

டிஎன்இபி பதவிகளுக்கு அந்தந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்ட கல்வித்தகுதியில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் உங்கள் மாவட்டங்களில் உள்ள TNEB மூலமாக விண்ணப்பித்து கொள்ளுங்கள். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்ட முறைகளின்படி மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

TNEB Tamil Nadu Recruitment

தற்காலிக வேலைகளுக்கும் மற்றும் பயிற்சி சார்ந்த வேலைகளுக்கும் தமிழ்நாடு மின்சார துறையில் அமைப்பில் இருந்து தேர்வு கட்டணம் கிடையாது. அதேபோல் குறிப்பிட்ட வயது வரம்பில் உள்ள நபர்கள் மட்டும் TNEB மூலமாக வெளியாகும் வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஒருசில வகுப்பில் உள்ள நபர்களுக்கு வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu TNEB Jobs Apply

தமிழ்நாடு டிஎன்இபி மூலம் வெளியாகும் பெரும்பாலான TNEB Job Vacancy பதவிகளுக்கு நீங்கள் இணைய முகவரி மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். அதாவது பயிற்சி சார்ந்த வேலை என்றால் அதற்கு பயிற்சி துறை சார்ந்த இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அல்லது தற்காலிக வேலை என்றால் அதற்கு TNEB இணையம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் கீழுள்ள அதிகாரப்பூர்வ தகவலை இந்த வேலைக்காக தெரிந்து கொள்ளவும்.

Notification PDF & Apply Link
TNEB Official Website
RELATED ARTICLES