Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு

tnstc job vacancy

Tamil Nadu TNSTC Job Vacancy 2023 – தமிழ்நாடு போக்குவரத்து துறையின் மூலமாக அறிவிக்கப்பட்ட இந்த வருடத்திற்கான புத்தம் புதிய காலியிட விவரம் அனைத்தும் பல்வேறு மாவட்டங்கள் தோறும், இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட தமிழ்நாடு போக்குவரத்து துறை பதவிகளை தெளிவாக தெரிந்துகொண்டு, சரியான முறையில் நமது இணையம் மூலமாகவே விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Various TNSTC Job Vacancy Now 2023

Department: Tamil Nadu TNSTC Department
Job Type: TN Govt Jobs
Location: Tamil Nadu ( Coimbatore )
Post Name: 
  • Mechanic
  • Welder
Vacancy:385 Vacancy
Qualify:8th / 10th
Candidate:Tamil Nadu Qualified Candidate Only
Age Limit:As Per TNSTC Norms
End Date:As Soon
Apply Mode:Online Mode
Apply Link:See Below

Tamil Nadu TNSTC Jobs Info

TNSTC துரையின் கீழ் வெளியாகும் பதவிக்கு 8-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை பல்வேறு நபர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த பதவிகள் உள்ளது. அதன்படி இங்கே சில TNSTC பதவிகளுக்கான விவரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. அதனை நீங்கள் முழுமையாக தெரிந்து கொண்டு, இங்கே குறிப்பிட்ட விதிகளின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

TNSTC Various Job Details

தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கீழ் அதாவது மதுரை, கோயம்புத்தூர், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வருடங்கள் தோறும் பயிற்சி துறை சார்ந்த வேலைகளும் மற்றும் தற்காலிக வேலைகளும் மற்றும் நிரந்தர வேலைகளும் TNSTC துரையின் கீழ் மறுக்கப்பட்டு வருகிறது. இதனை நமது இணையம் மூலமாக தெரிந்து கொண்டு, சரியான முறையில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

TNSTC Tamil Nadu Jobs Apply Step 

இங்கே சில TNSTC அமைப்பின் மூலமாக தெரிவிக்கப்பட்ட புத்தம் புதிய TNSTC Job Vacancy காலியிடம் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்ட TNSTC அதற்கான அதிகாரபூர்வ தகவல் முழுமையாக தெரிந்து கொண்டு, இந்த பக்கத்தின் மூலமாகவே கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான TNSTC பதவிக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

TNSTC Official Website
PDF & Apply Link In 10 Vacancy
PDF & Apply Link In 190 Vacancy
PDF & Apply Link In 195 Vacancy
RELATED ARTICLES