Homeஅரசு வேலைவாய்ப்புதமிழக சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2024

தமிழக சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2024

சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு

சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு ஜனவரி 2024 – இந்த பக்கத்தின் மூலமாக நாம் தமிழ்நாட்டில் வெளியாகும் சத்துணவு அமைப்பாளர் வேலைகளுக்கான விவரத்தை நாம் பார்க்க உள்ளோம். சத்துணவு துறையில் பல்வேறு விதமான காலியிடங்கள் வெளியாகும். தமிழ்நாடு முழுக்க வெளியாகி அந்தந்த மாவட்டங்களில்  காலியிடங்கள் நிரப்பப்படும். அதன் படி  இந்த பக்கத்தில்  சத்துணவு அமைப்பாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு தகவலை இங்கு பார்ப்போம்.

தமிழக சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு ஜனவரி 2024

Department:Tamil Nadu Saththunavu Thurai
Job Type:TN Govt Jobs
Location:Tamil Nadu
Post Name:
  • Anganwadi Worker
  • Anganwadi Mini Worker
  • Anganwadi Helper
Vacancy:Various
Qualify:10th Pass
Candidate:Tamil Nadu Candidate
Age Limit:40 Year Upto
End Date:As Soon
Apply Mode:Offline ( By Postal )

Today Tamil Nadu Jobs

தமிழ்நாடு சத்துணவு துறை வேலை:

சத்துணவு துறையில் பல்வேறு விதமான காலியிடங்கள் இருந்தாலும், சத்துணவு அமைப்பாளர் பதவிகளை பல்வேறு விதமான நபர்கள் விருப்பப்படுகிறார்கள். அதன் காரணமாக இங்கே சத்துணவு அமைப்பாளர் சார்ந்த வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு அந்தந்த மாவட்டங்கள் தோறும், நீங்கள் குறிப்பிட்ட விண்ணப்பப்படிவத்தை தெரிந்து கொண்டு, அதன் மூலமாக அவர்கள் குறிப்பிட்ட முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு சத்துணவு துறை தகவல்:

தயவுசெய்து யாரும் எதற்காகவும் எந்த ஒரு போலி இணையம் மூலமாகவும், எந்த ஒரு தனி நபர்கள் மூலமாகவும் இந்த சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டாம், முக்கியமாக இணையம் மூலமாக இதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பிக்கும் படிவத்தை தெரிந்து கொண்டு, அந்த படிவத்தை அவர்கள் குறிப்பிட்ட முகவரிக்கு சரியாக அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தமிழக சத்துணவு துறை விண்ணப்பம்:

படித்தவர் முதல் படிக்காதவர் வரை அனைவருக்குமே தமிழ்நாடு சத்துணவு துறை குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை மட்டுமே நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். அதனால் கீழே தமிழ்நாடு சத்துணவு துறை சார்ந்த அதிகாரபூர்வ தகவல் மற்றும் இதற்கான அதிகாரப்பூர்வ இணையம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக நீங்கள் பல்வேறு விதமான சத்துணவுத் துறை சார்ந்த விவரங்களை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

TN Anganwadi Latest Jobs ( Apply )

TN Anganwadi Jobs Apply Link ( New )

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES