Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு மருத்துவமனை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவமனை வேலைவாய்ப்பு

TN MRB Theatre Assistant Recruitment

TN MRB Theatre Assistant Recruitment 2023 – TN MRB என்று சொல்லக்கூடிய Medical Service Recruitment Board என்ற தமிழக மருத்துவ அமைப்பின் மூலமாக புத்தம் புதிதாக இந்த வருடத்தில் வெளியிடப்பட்ட Theatre Assistant Post வேலைகளுக்கான காலியிட ,விவரம் இந்த பக்கத்தில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட Theatre Assistant Post தமிழக அரசு மருத்துவ வேலை ஆகும்.

Latest TN MRB Theatre Assistant Recruitment 2023

Department: Medical Service Recruitment Board ( TN MRB )
Job Type: TN Govt Medical Jobs
Location: Tamil Nadu
Post Name: Theatre Assistant Post
Vacancy:335 – Vacancy
Qualify:12th Qualified Candidate
Candidate:Tamil Nadu Candidate Only
Age Limit:A Maximum Of 32 Year Upto
Apply Mode:Online Mode
Selection:
  • Merit List
  • Certificate Verification
End Date: 23-02-2023
Apply Link:See Below

TN MRB Theatre Assistant Job Details

TN MRB மூலம் வெளியிடப்பட்ட இந்த Theatre Assistant வேலைக்கு வெறும் பன்னிரண்டாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. பன்னிரண்டாம் வகுப்பு கல்வித்தகுதியில் தமிழ்நாடு மருத்துவ அமைப்பில் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் நபர்களுக்கு இந்த வாய்ப்பு ஒரு மிகமுக்கியமான வாய்ப்பாக உள்ளது. அதன் காரணமாக இங்கே தமிழ்நாடு மருத்துவ அமைப்பின் Theatre Assistant வேலைகளுக்கான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

TN MRB Theatre Assistant Latest Info

இந்த Theatre Assistant Post மருத்து வேலைகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள தகுதியான நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கு 32 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த வகுப்பு வாரியாக Medical Service Recruitment Board Theatre Assistant Post களுக்கு வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை கீழே உள்ள TN MRB Theatre Assistant Recruitment அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக தெரிந்து கொள்ளவும்.

TN MRB Theatre Assistant Apply Details

தமிழ்நாடு Medical Service Recruitment Board வெளியாகிய இந்த Theatre Assistant வேலைகளுக்கு  இணையம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மற்ற வழிகளில் விண்ணப்பிக்க கூடாது. அதேபோல் இதற்கு Merit List, Certificate Verification மூலமாக உங்களை Theatre Assistant வேலைக்கு தேர்வு செய்வார்கள். அதனால் கடைசி தேதி முடிவதற்குள் சரியான முறையில் இந்த வேலைக்கு நமது இணையம் மூலமாகவே விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

TN MRB Official Website
Theatre Assistant Notification
Theatre Assistant Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES