Latest DHS Erode Recruitment 2023 – தமிழ்நாடு சுகாதார துறை அமைப்பான District Health Society என்ற அமைப்பின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் Driver Post, Accountant , Data Entry Operator , Senior Tuberculosis, Laboratory Supervisor, Lab Technician, Sputum Microscopist, District Public Health Lab , Tuberculosis Health Visitor போன்ற பதவிகளுக்கான காலி இடங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ்நாடு சுகாதார துறை பதவிகளுக்கு, இந்த பக்கத்தின் மூலாமாக அப்ளை செய்து கொள்ளவும்.
Various DHS Erode Recruitment Details 2023
Department: | District Health Society ( Erode ) |
Job Type: | Tamil Nadu Govt Jobs |
Location: | Tamil Nadu ( Erode ) |
Post Name: |
|
Vacancy: | 33 – Vacancy |
Qualify: | 10th / 12th / Diploma / Graduation / Medical Related Degree |
Candidate: | Erode & Tamil Nadu Male & Female |
Age Limit: | As Per Norms |
Apply Mode: | Offline ( By Postal ) |
Selection: | Interview Only |
End Date: | 15-03-2023 |
Apply Link: | See Below |
Erode DHS Various Job Info
இந்த Driver Post, Accountant , Data Entry Operator , Senior Tuberculosis, Laboratory Supervisor, Lab Technician, Sputum Microscopist, District Public Health Lab , Tuberculosis Health Visitor பதவிகள் அனைத்தும், District Health Society மூலமாக, ஈரோடு மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட பதவிகள் ஆகும். இதற்கு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ பட்டப்படிப்பு படித்தவர்கள் அனைவரும், உங்கள் கல்வி தகுதிக்கு ஏற்ப, இந்த பக்கத்தின் மூலமாக நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
Erode DHS Latest Job Details
தமிழ்நாடு District Health Society மூலமாக தமிழ்நாடு முழுக்க பல்வேறு விதமான பதவிகள் வெளியாகும் அதன்படி இந்த பக்கத்தில் அறிவிக்கப்பட்ட Laboratory Supervisor, Lab Technician, Sputum Microscopist, Driver Post, Accountant , Data Entry Operator , Senior Tuberculosis, Etc போன்ற பதவிகளுக்கு ஈரோடு மற்றும் தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிடத்தக்க நபர்கள் அனைவரும், சரியான முறையில் தபால் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
Erode DHS Department Job Apply
மேலும் இதற்கான சம்பள விவரம், வயது வரம்பு மற்றும் பிற விவரம் அனைத்தும் கீழே உள்ள அதிகாரபூர்வ தகவல்களின் படி இங்கே தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இதற்கு நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்து உங்களுக்கு District Health Society மூலமாக ஈரோடு மாவட்டத்தில் பணி வழங்கப்படும். அதனால் கீழே குறிப்பிட்ட அனைத்தையும் முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கவும்.
Official Website |
DHS Erode Post Notification |
Related Arasu Velaivaippu |