Homeஅரசு வேலைவாய்ப்புநாகை போக்குவரத்துத் துறை வேலைவாய்ப்பு

நாகை போக்குவரத்துத் துறை வேலைவாய்ப்பு

TNSTC Nagapattinam Recruitment

TNSTC Nagapattinam Recruitment 2023 – நாகப்பட்டினம் மாவட்டத்தின் மூலமாக இந்த பக்கத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை Diesel Mechanic வேலைகளுக்கான ஒரு காலியிடம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தகுதியான நபர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பித்து, உங்களுக்கான தமிழக போக்குவரத்துறை வேலைகளை எளிமையான முறையில் பெற்றுக் கொள்ளவும்.

Latest TNSTC Nagapattinam Recruitment 2023

Department: Tamil Nadu State Transport Corporation Ltd
Job Type: Tn Govt Jobs
Location: Nagapattinam ( Tamil Nadu )
Post Name: Diesel Mechanic Post
Vacancy: 1 – Vacancy
Qualify: 10th Candidate Can Apply
Candidate: Qualified Male Only
Age Limit: As Per TNSTC Norms
Apply Mode: Online Application
Selection: 
  • Written Test
  • Interview
End Date: As Soon
Apply Link: See Below

Nagapattinam TNSTC Jobs Info

நாகப்பட்டினத்தில் வெளியிடப்பட்ட இந்த Tamil Nadu State Transport Corporation லிமிடெட் Diesel Mechanic பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உள்ள தகுதியான ஆண்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு நாகப்பட்டினம் மற்றும் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட இடங்களில் உள்ள ஆண்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கான தகவல் அனைத்தும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Nagapattinam TNSTC Post Other Details

தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் யாரும் இந்த நாகப்பட்டினம் மாவட்ட டீசல் மெக்கானிக் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம். ஏனென்றால் இதில் ஒரு காலியிடம் உள்ள காரணத்தினால் சில போட்டிகள் அதிகம் இருக்கும். அதன் காரணமாக குறிப்பிட்ட நபர்கள் மட்டும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள். இதன் மூலமாக நாகபட்டினம் மாவட்ட போக்குவரத்து துறையில் பயிற்சி சார்ந்த வேலைகளை பெற்றுக்கொள்ளவும்.

Nagapattinam TNSTC Jobs Apply

பத்தாம் வகுப்புக்கு குறைவாக படித்த நபர்கள் யாரும் இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம். மிக முக்கியமாக இங்கே கொடுக்கப்பட்ட நாகப்பட்டின போக்குவரத்து துறை அமைப்பின் TNSTC Nagapattinam Recruitment பதவிக்கு எழுத்து தேர்வு மூலமாகவோ அல்லது நேர்முகத் தேர்வு மூலமாக, உங்களை தேர்வு செய்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உங்களை பயிற்சி வேலைகளை வழங்குவார்கள். அதனால் கீழே குறிப்பிட்ட தகவலை தெளிவாக அறிக.

Official Website
Notification & Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES