Homeஅரசு வேலைவாய்ப்புதஞ்சாவூர் TNSTC துறை வேலைவாய்ப்பு

தஞ்சாவூர் TNSTC துறை வேலைவாய்ப்பு

TNSTC Thanjavur Recruitment

TNSTC Thanjavur Recruitment 2023 – தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்ட பகுதியை சுற்றி அமைந்துள்ள தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலைகளுக்கான விவரங்கள் இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் தஞ்சாவூர் அல்லது தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள நபராக இருந்தால், இந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை வேலைக்கு, குறிப்பிட்ட கல்வித்தகுதியில் உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Latest TNSTC Thanjavur Recruitment 2023

Department: Tamil Nadu State Transport Corporation
Job Type: TN Govt Jobs
Location: Thanjavur ( Tamil Nadu )
Post Name: 
  • Fitter Post
  • Electrician
  • Motor Vehicle Mechanic
Vacancy: 16 – Vacancy
Qualify: 10th Passed Candidate
Candidate: Qualified Male Only
Age Limit: AS Per TNSTC Norms
Apply Mode: Online Application
Selection: 
  • Written Test
  • Personal Interview
End Date: As Soon
Apply Link: See Below

Thanjavur TNSTC Jobs Details

தஞ்சாவூர் மாவட்டம் மூலம் குறிப்பிட்ட இந்த Tamil Nadu State Transport Corporation Fitter Post, Electrician, Motor Vehicle Mechanic போன்ற பதவிக்கான விவரங்கள், இங்கே முழுமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியமாக பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்புக்கு மேல் படித்த யார் வேண்டுமானாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Thanjavur TNSTC Post Other Details

மிக முக்கியமாக தமிழ்நாடு TNSTC குறிப்பிட்ட வயது விதிமுறைகளின்படி மட்டுமே இந்த தஞ்சாவூர் போக்குவரத்து துறை கழக வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் உங்களை எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்து, உங்களுக்கான தஞ்சாவூர் மாவட்ட அரசு போக்குவரத்து துறை வேலைகள் கொடுக்கப்படும். அதனால் இதனை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

Thanjavur TNSTC Jobs Apply Details

குறிப்பிட்ட தேதிக்குள் சரியான முறையில் இந்த TNSTC Thanjavur Recruitment பதவிக்கு விண்ணப்பித்து கொள்வது நல்லதாகும். அதேபோல் உங்களுக்கு முன்பாகவே பல்வேறு நபர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பித்தால், உங்களுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதனால் முடிந்தவரை சீக்கிரம் விண்ணப்பித்து, தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்ந்த வேலைகளை சரியாக தெரிந்து கொண்டு, அதைப் பற்றிய தகவலை நமது இணையம் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்.

Notification & Apply Link Fitter
Notification & Apply Link Electrician
Notification & Apply Link Mechanic
TNSTC Official Website Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES