Homeஅரசு வேலைவாய்ப்புகோயம்பத்தூர் போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு

கோயம்பத்தூர் போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு

TNSTC Coimbatore Recruitment

TNSTC Coimbatore Recruitment 2023 – கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து அமைப்பின் சார்பாக புதிதாக Mechanic, Welder Post என்ற தமிழ்நாடு போக்குவரத்து துறை பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காலியிடங்கள் கோவை மாவட்டம் முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது. அதனை இந்த பக்கத்தின் மூலமாக தெரிந்து கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Various TNSTC Coimbatore Recruitment 2023

Department: Tamil Nadu TNSTC Organization
Job Type: TN Govt Jobs
Location: Coimbatore ( Tamil Nadu )
Post Name: 
  • Mechanic
  • Welder Post
Vacancy: 395 – Vacancy
Qualify: 8th, 10th
Candidate: Male Only
Age Limit: As Per TNSTC Norms
Apply Mode: Online Application
Selection: 
  • Written Test
  • Interview
End Date: As Soon
Apply Link: See Below

Coimbatore TNSTC Post Details

தமிழ்நாடு கோவை மாவட்ட போக்குவரத்து துறை அமைப்பின் சார்பாக, வெளியான இந்த Mechanic, Welder பதவிகளுக்கான காலியிடங்கள் மொத்தம் 395 கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள போக்குவரத்து துறை அமைப்பின் பயிற்சி வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Coimbatore TNSTC Post Other Details

எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படித்த தகுதியான ஆண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இந்த கோவை மாவட்ட தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலைகளுக்கு, எந்த ஒரு பணி அனுபவம் தேவை கிடையாது. இது முழுக்க முழுக்க பயிற்சி துறை சார்ந்த வேலை என்பதால், இதற்கு அனுபவம் எதுவும் தேவையில்லை. அதன் காரணமாக கோவை மற்றும் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட இடங்களில் உள்ள அனைவரும் இதறகு அப்ளை செய்து கொள்ளுங்கள்.

Coimbatore TNSTC Job Apply Details

மேலும் குறிப்பிட்ட வயது வரம்பில் அதாவது TNSTC குறிப்பிட்ட விதிமுறைகளின்படி, சரியான முறையில் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, கோவை மாவட்டம் முழுக்க அமைந்துள்ள தமிழ்நாடு TNSTC Coimbatore Recruitment பதவிக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள். இதற்கு எந்த ஒரு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பித்து உங்களுக்கான பணி சார்ந்த தகவலை தெரிந்து கொள்ளவும்.

Notification & Apply Link 1
Notification & Apply Link 2
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES