Homeஅரசு வேலைவாய்ப்புபுதிய மத்திய அரசு துறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க தயாரா?

புதிய மத்திய அரசு துறை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தயாரா?

drdo dgre recruitment

Latest DRDO DGRE Recruitment 2023 – மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Defence Geoinformatics Research Establishment என்ற மிக முக்கியமான மத்திய அரசு அமைப்பின் Junior Research Fellow வேலைகளுக்கான காலியிடம் இந்த வருடத்தில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு இந்தியாவில் தகுதி உள்ளவர்கள் மட்டும், தெளிவான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள். மேலும் இதற்கான அனைத்து வேலைவாய்ப்பு சார்ந்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Various DRDO DGRE Recruitment Now 2023

Department: Defence Geoinformatics Research Establishment
Job Type: Central Govt Jobs
Location: All Over Chandigarh
Post Name: Junior Research Fellow
Vacancy: 7 – Vacancy
Qualify: BE / B.Tech / ME / M.Tech / M.Sc / PG Degree
Candidate: Male & Female
Age Limit: Maximum Of 28 Year
Apply Mode: Direct Interview
Selection: Walk In Interview
Close Date: 28-02-2023
Apply Link: See Below

DRDO DGRE Junior Research Fellow

Defence Geoinformatics Research Establishment என்ற மத்திய அரசின் மூலமாக அறிவிக்கப்பட்டிருந்த வேலைகளுக்கு மொத்தமாக 7 காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. BE, B.Tech, ME, M.Tech, M.Sc, PG Degree படிப்புகளில் ஏதேனும் படிப்புகள் படித்தவர்கள் அனைவரும், இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்ட Junior Research Fellow வேலைகளுக்கு நமது இணையம் மூலமாகவே எளிதான முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

DRDO DGRE JRF Latest Details

இந்த DRDO DGRE அமைப்பின் வேலைகளுக்கு இந்தியாவில் தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கு தேர்வு கட்டணம் கிடையாது. அதே போல் எழுத்துத் தேர்வும் கிடையாது. நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்து, இந்த அமைப்பின் ஜூனியர் ரிசர்ச் பெல்லோ வேலைகளுக்கு பணி அமர்த்தப்படுவார்கள். அதனால் அனைத்து தகவலையும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

DRDO DGRE JRF Post Apply

இந்த Defence Geoinformatics Research Establishment என்ற அமைப்பின் கீழ் வெளியான பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள், முதலில் இங்கே கொடுக்கப்பட்ட அனைத்து தகவலையும் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்து கொண்ட பிறகு, கீழே குறிப்பிட்ட அதிகாரபூர்வ நேர்முக தேர்வு முகவரிக்கு குறிப்பிட்ட தேதியில் சென்று, நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெறும் தருவாயில் உங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். இந்த வேலைக்கு இணையம் மூலமாக விண்ணப்பிக்க முடியாத. நேரடியாக சென்று நேர்காணலில் கலந்து கொள்ள  வேண்டும்.

DRDO Official Website
Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES