DHS Pudukkottai Recruitment 2023 – புதுக்கோட்டை மாவட்டம் ஆனது புதிதாக சுகாதாரத் துறை சார்ந்த வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. இந்த சுகாதார வேலைகளுக்கான அனைத்து விதமான தகவலையும் இங்கே தெரிந்து கொண்டு, புதுக்கோட்டை மாவட்ட சுகாதார வேலைகளுக்கு புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் சரியான முறையில் விண்ணப்பித்து கொள்க.
Latest DHS Pudukkottai Recruitment 2023
Department: | Tamil Nadu District Health Society |
Job Type: | TN Govt Jobs |
Location: | Pudukkottai ( Tamil Nadu ) |
Post Name: |
|
Vacancy: | 06 – Vacancy |
Qualify: | 8th / 12th / MBBS / Equivalent Degree |
Candidate: | Male & Female |
Age Limit: | Maximum Of 45 Year |
Apply Mode: | Offline ( By Postal ) |
Selection: |
|
Start Date: | 06-02-2023 |
Close Date: | 15-02-2023 |
Apply Link: | See Below |
Pudukkottai DHS Latest Vacancy
Tamil Nadu District Health Society மூலமாக Medical Officer, Multi Purpose Health Worker, Support Staff, Hospital Worker போன்ற பதவிகளுக்கான காலி இடங்கள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு குறிப்பிட்ட கல்வி தகுதியுள்ள தகுதியானவர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாகவே சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான புதுக்கோட்டை மாவட்ட அரசு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்க.
Pudukkottai DHS Post Other Info
இதற்கு 45 வயது வரை உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதனால் அனைத்து விதமான தகவலையும் சரியான முறையில் ஒருமுறைக்கு இருமுறை தெளிவாக தெரிந்து கொண்டு, அதற்குபிறகு நமது இணையம் மூலமாகவே இங்கே விண்ணப்பித்து கொள்க.
Pudukkottai DHS Jobs Apply Step
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெளியான இந்த DHS Pudukkottai Recruitment பதவிக்கு கட்டாயம் அவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அதாவது தபால் மூலமாக புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை குறிப்பிட்ட முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். அனுப்பிய பிறகு அவரகள் தரப்பிலிருந்து உங்களுக்கான அடுத்த கட்ட வேலை வாய்ப்பு சார்ந்த தகவல் தெரிவிப்பார்கள்.
Notification & Application Form |
Related Arasu Velaivaippu |