Homeஅரசு வேலைவாய்ப்புவேலூர் சுகாதார துறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க

வேலூர் சுகாதார துறை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க

vellore dhs recruitment

Tamil Nadu Vellore DHS Recruitment 2023 – வேலூர் சுகாதார அமைப்பின் மூலமாக இந்த ஆண்டு கொடுக்கப்பட்ட பல்வேறு விதமான Medical Officer, Multi Purpose Health Worker, Hospital Worker, Support Staff என்ற பல்வேறு விதமான காலியிடங்கள் மற்றும் அதற்கான முழு விவரங்கள் பற்றிய தகவல் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட வேலூர் மாவட்ட Vellore District Health Society வேலைகள் சம்பந்தப்பட்ட தகவலை முழுமையாக தெரிந்து கொண்டு இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

Vellore DHS Recruitment Various Post 2023

Department: Vellore District Health Society
Job Type: TN Govt Jobs
Location: Vellore ( Tamil Nadu )
Post Name: 
  • Medical Officer
  • Multi Purpose Health Worker
  • Hospital Worker
  • Support Staff
Vacancy: 54 – Vacancy
Qualify: 8th / 10th / MBBS / Equivalent Degree
Candidate: Male & Female
Age Limit: As Per Norms
Apply Mode: Offline ( By Postal )
Selection: 
  • Short List
  • Interview
Start Date:07-02-2023
Close Date: 20-02-2023
Apply Link: See Below

Vellore District Latest DHS Post

வேலூர் மாவட்ட Vellore District Health Society மூலமாக மொத்தமாக ஐம்பத்தி நாலு காலியிடங்கள் Medical Officer, Multi Purpose Health Worker, Hospital Worker, Support Staff பதவிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் வேறு பகுதியைச் சுற்றியுள்ள தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் MBBS படித்தவர்கள் வரை பல்வேறு விதமான கல்வித்தகுதியில் பல்வேறு விதமான காலியிடங்கள் வேலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Vellore DHS Department Post Details

குறிப்பிட்ட தேதிக்குள் வேலூர் மாவட்ட சுகாதார அமைப்பு குறிப்பிட்ட வயது வரம்பில் உள்ள நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக Vellore DHS Recruitment பதவிக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள். அதனால் அனைவரும் இங்கே குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ தகவலை ஒருமுறைக்கு இருமுறை சரியான முறையில் தெரிந்து கொண்ட பிறகு அப்ளை செய்யவும். அதற்கான முழு தகவல் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Vellore DHS Post Apply Step

தகுதியும் மற்றும் விருப்பமுள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை அமைப்பு குறிப்பிட்ட தபால் முகவரிக்கும், உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்பி விட வேண்டும். அதை கீழே கொடுக்கப்பட்ட அனைத்து விதமான அதிகாரபூர்வ தகவலை தெரிந்து கொண்டு, தபால் மூலமாக உங்கள் Vellore District Health Society விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சரியான முறையில் அப்ளை செய்யவும்.

Official Website : vellore.nic.in
Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES