Homeஅரசு வேலைவாய்ப்புதிருவள்ளூர் சுகாதார துறை வேலைவாய்ப்பு - உடனே அப்ளை செய்க

திருவள்ளூர் சுகாதார துறை வேலைவாய்ப்பு – உடனே அப்ளை செய்க

Tiruvallur DHS Recruitment

Tiruvallur DHS Recruitment Details 2023 – திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சுகாதார துறையின் மூலமாக Medical Officer, Health Inspector, Hospital Worker, Support Staff போன்ற பதவிகளுக்கான காலி இடங்கள் மற்றும் பதவிகளுக்கான விவரம் அனைத்தும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறை சார்ந்த வேலைகளுக்கு, இங்கே கொடுக்கப்பட்ட அனைத்து விதமான தகவல்களையும் தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பித்து கொள்ளவும்.

Latest Tiruvallur DHS Recruitment 2023

Department: Tiruvallur District Health Society
Job Type: TN Govt Jobs
Location: Tiruvallur ( Tamil Nadu )
Post Name: 
  • Medical Officer
  • Health Inspector
  • Hospital Worker
  • Support Staff
Vacancy: 51 – Vacancy
Qualify: 8th / 10th / MBBS / Equivalent Degree
Candidate: Male & Female
Age Limit: Maximum Of 40 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection: 
  • Short List
  • Interview
Start Date:07-02-2023
Close Date: 23-02-2023
Apply Link: See Below

Tiruvallur DHS Post Vacancy

திருவள்ளூர் மாவட்டத்தில் Tiruvallur District Health Society மூலமாக அறிவிக்கப்பட்ட Medical Officer, Health Inspector, Hospital Worker, Support Staff பதவிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு சார்பின் மூலமாக கொடுக்கப்பட்ட பதவிகள் ஆகும். இதற்கு மொத்தமாக 51 காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அனைவரும் சரியான முறையில் இதற்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள். மேலும் இந்த தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Tiruvallur DHS Job Details Now

திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை அமைப்பின் வேலைகளுக்கு, உங்களை ஷார்ட்ஸ் லிஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் எம்பிபிஎஸ் படித்தவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு துறை சார்ந்த பதவிகளும் திருவள்ளூர் மாவட்ட Tiruvallur District Health Societyசார்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

Tiruvallur DHS Various Post Apply

அந்தந்த மாவட்டத்தில் உள்ள தகுதியானவர்கள் அந்தந்த மாவட்டத்தில் வெளியாகும் சுகாதாரத்துறை வேலைகளுக்கு விண்ணப்பிப்பது நல்லதாகும். அதன்படி இந்த பக்கத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொடுக்கப்பட்ட இந்த சுகாதாரத்துறை வேலைகளுக்கு கட்டாயம் தபால் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்ட சுகாதார துரை பதவிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பத்தை சரியான முறையில் அனுப்பி விட வேண்டும்.

Official Website : tiruvallur.nic.in
Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES