Homeஅரசு வேலைவாய்ப்பு8th, 12th படித்தவருக்கு தமிழ்நாடு அரசு அடுத்த அறிவிப்பை வெளியிட்டது

8th, 12th படித்தவருக்கு தமிழ்நாடு அரசு அடுத்த அறிவிப்பை வெளியிட்டது

Tiruvarur DHS Recruitment

New Tiruvarur DHS Recruitment 2023 – திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொது சுகாதார துறை மூலமாக போன்ற பதவிகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த பதவிக்கு திருவாரூர் மற்றும் திருவாரூர் பகுதியை சுற்றியுள்ள நண்பர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக எளிமையான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் அதற்காக இங்கே திருவாரூர் மாவட்ட சுகாதார அமைப்பின் கீழ் வெளியான காரணங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது

Tamil Nadu Tiruvarur DHS Recruitment 2023

Department: Tiruvarur District Health Society
Job Type: TN Govt Jobs
Location: Tiruvarur ( Tamil Nadu )
Post Name: 
  • MPHW Post
  • Support Staff
  • Data Entry Operator
  • Labour MMU Driver
  • MMU Cleaner
Vacancy: 14 – Vacancy
Qualify: 8th / 12th / UG Degree / PG Degree / MBBS / Equivalent Degree
Candidate: Male & Female
Age Limit: AS Per Norms
Apply Mode: Offline ( By Postal )
Selection: Interview
Start Date:06-02-2023
Close Date: 21-02-2023
Apply Link: See Below

Tiruvarur DHS Latest Vacancy

இங்கே கொடுக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட சுகாதார வேலைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் மூலமாக வெளியிடப்பட்ட வேலைகள் ஆகும். இதற்கு மொத்தமாக 16 காலி இடங்கள் MPHW Post, Support Staff, Data Entry Operator, Labour MMU Driver MMU Cleaner போன்ற திருவாரூர் மாவட்ட  சுகாதாரதுறையில்  துறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் முழுமையான முறையில் தெரிந்து கொண்டு, சரியான நேரத்தில் சரியான முகவரிக்கு விண்ணப்பித்து கொள்ளவும்.

Tiruvarur DHS Job Vacancy

இங்கே குறிப்பிட்ட திருவாரூர் மாவட்ட சுகாதார அமைப்பின் கீழ் வெளியான பல்வேறு விதமான எட்டாம் வகுப்பு தகுதி முதல் எம்பிபிஎஸ் தகுதி வரை பல்வேறு விதமான காலியிடங்கள் பல்வேறு விதமான துறை சார்ந்து அமைந்துள்ளது. அதனால் தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் Tiruvarur District Health Society தெளிவான முறையில் விண்ணப்பித்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.

Tiruvarur DHS Job Apply Step

மேலும் தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்ட Tiruvarur District Health Society வேலைகளுக்கு கட்டாயம், திருவாரூர் சுகாதாரத்துறை அமைப்பு குறிப்பிட்ட முகவரிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கீழே குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ விண்ணப்பிக்கும்போது முகவரியை தெரிந்து கொண்டு, அதன் மூலமாக உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் சரியான தேதிக்குள் அனுப்பி விட வேண்டும்.

Official Website : tiruvarur.nic.in
Notification & Application Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES