Homeஅரசு வேலைவாய்ப்பு8th படித்தவருக்கு தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு

8th படித்தவருக்கு தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு

Theni DHS Recruitment

Latest Theni DHS Recruitment 2023 – தேனி மாவட்ட சுகாதாரத்துறை அமைப்பின் கீழ் பல்வேறு விதமான காலியிடங்கள் இந்த வருடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட தேனி மற்றும் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சுகாதார துறை வேலைக்கு தகுதியானவர்கள் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுங்கள். கீழே தேனி மாவட்ட சுகாதாரத் துறை சார்ந்த அனைத்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

Various Theni DHS Recruitment Update 2023

Department: Theni District Health Society & NHM
Job Type: TN Govt Jobs
Location: Theni ( Tamil Nadu )
Post Name: 
  • Medical Officer
  • Health Inspector
  • Hospital Worker
  • Support Staff
Vacancy: 09 – Vacancy
Qualify: MBBS / 12th / 8th / Equivalent Degree
Candidate: Male & Female
Age Limit: Maximum Of 45 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection: 
  • Short List
  • Interview
Start Date:06-02-2023
Close Date: 14-02-2023
Apply Link: See Below

Theni DHS Job Vacancy

தமிழ்நாட்டில் அமைந்துள்ள தேனி மாவட்ட சுகாதார துறையில் Medical Officer, Health Inspector, Hospital Worker, Support Staff போன்ற பதவிகள்  தேனி மாவட்டம் முழுக்க சுகாதாரத்துறை மற்றும் பொது சுகாதாரத் துறை மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த பக்கத்தில் மூலமாகவே நீங்கள் கீழே கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Theni DHS Department Details

எம்பிபிஎஸ், பன்னிரண்டாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மற்றும் பிற பட்டப்படிப்பு தகுதியுடைய நபர்கள் இந்த பக்கத்தில் மொத்தமாக ஒன்பது காலியிடங்கள் பல்வேறுவிதமான துறைகள் சார்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் 45 வயதிற்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் உங்களை ஷார்ட்லிஸ்ட் மற்றும் நேர்முக தேர்வு மூலமாக இந்த தேனி மாவட்ட பதவிகளுக்கு தேர்வு செய்வார்கள்.

Theni DHS Post Apply Step

தேனி மாவட்டத்தில் குறிப்பிட்ட Theni District Health Society & NHM அமைப்பின் கீழ் வெளியான இந்த Theni DHS Recruitment பதவிக்கு தகுதி மற்றும் திறமை உடைய நபர்கள் மட்டும் கீழே உள்ள அதிகாரப்பூர்வ தகவலை தெரிந்து கொண்டு, இதில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து, தேனி மாவட்ட சுகாதாரத்துறை குறிப்பிட்ட முகவரிக்கு குறிப்பிட்ட தேதிக்குள் சரியான முறையில் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு தேனி சுகாதார அமைப்பின் கீழ் உங்களை தொடர்பு கொண்டு அதற்கான பணி சார்ந்த தகவல் தெரிவிப்பார்கள்.

Official Website : theni.nic.in
Notification & Application Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES