Latest DHS Tiruvannamalai Recruitment 2023 – திருவண்ணாமலை மற்றும் திருவண்ணாமலை பகுதியை சுற்றி அமைந்துள்ள சுகாதார அமைப்பின் கீழ் வெளியான இந்த வருடத்துக்கான புத்தம் புதிய வேலைவாய்ப்பு பதவிகள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு விதமாக சுகாதாரத் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் வெளியாகி வருகிறது. அதன்படி புதிதாக வெளியிடப்பட்ட பல்வேறு விதமான திருவண்ணாமலை சுகாதார துறை பதவிகள் அனைத்தும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
Various DHS Tiruvannamalai Recruitment Now 2023
Department: | Tiruvannamalai District Health Society |
Job Type: | Tamil Nadu Govt Jobs |
Location: | Tiruvannamalai ( Tamil Nadu ) |
Post Name: |
|
Vacancy: | 16 – Vacancy |
Qualify: | 8th / 10th / B.Sc Nursing / MBBS / Equivalent Degree |
Candidate: | Male & Female |
Age Limit: | Maximum Of 50 Year |
Apply Mode: | Offline ( By Postal ) |
Selection: | Interview Only |
Start Date: | 06-02-2023 |
Close Date: | 17-02-2023 |
Apply Link: | See Below |
DHS Tiruvannamalai Various Post
திருவண்ணாமலை மாவட்ட பொது சுகாதாரத் துறை மூலமாக பதினாறு காலியிடங்கள் Medical Officer, Staff Nurse, Health Inspector, Hospital Worker, Support Staff போன்ற பதவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்ட சுகாதாரத்துறை வேலைகள் ஆகும். இதற்கு எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் நர்சிங் மற்றும் எம்பிபிஎஸ் போன்ற படிப்புகள் படித்தவர்கள் அனைவருக்கும் காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
DHS Tiruvannamalai Job Vacancy Details
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளியான இந்த புதிய Tiruvannamalai District Health Society வேலைகளுக்கு, திருவண்ணாமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் 50 வயதுக்குட்பட்ட இருந்தால் மட்டும் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அதேபோல் சிலருக்கு வயது தளர்வு குறைவாக அமைந்துள்ளதால். அனைத்துவிதமான தகவல்களையும் அதிகாரப்பூர்வ தகவல் தெரிந்து கொண்டு, இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளவும்.
DHS Tiruvannamalai Post Apply Step
திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை வேலைகளுக்கு, நீங்கள் கட்டாயம் கீழே கொடுக்கப்பட்ட DHS Tiruvannamalai Recruitment வேலைக்கான அதிகாரபூர்வ தகவலை தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொண்ட பிறகு அதில் குறிப்பிட்ட தகவல் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் சரியான தேதிக்குள் அனுப்பி விட வேண்டும். அதற்கு பிறகு Tiruvannamalai District Health Society அமைப்பானது உங்களுக்கான அடுத்தகட்ட தகவலை தெரிவிக்கும்.
Official Website : tiruvannamalai.nic.in |
Official Notification PDF |
Official Application Form |
Related Arasu Velaivaippu |