Homeஅரசு வேலைவாய்ப்பு8th, 12th படித்தவருக்கு மீண்டும் அரசு வேலை - உடனே விண்ணப்பிக்க

8th, 12th படித்தவருக்கு மீண்டும் அரசு வேலை – உடனே விண்ணப்பிக்க

cuddalore dhs recruitment

Various Cuddalore DHS Recruitment 2023 – கடலூர் சுகாதாரத்துறை அமைப்பின் கீழ் இங்கே பல காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட அனைத்து விதமான கடலூர் மாவட்ட சுகாதார வேலைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் மூலமாக கொடுக்கப்பட்டவை ஆகும். அதனால் தமிழ்நாடு மருத்துவ சார்ந்த வேலைகளை நீங்கள் முழுமையான முறையில் தெரிந்து கொண்டு, இந்த கடலூர் மாவட்ட வேலைக்கு தெளிவான முறையில், குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை படி அப்ளை செய்து கொள்க.

Latest Cuddalore DHS Recruitment 2023 Now

Department: Cuddalore District Health Society
Job Type: TN Govt Jobs
Location: Cuddalore ( Tamil Nadu )
Post Name: 
  • Medical Officer
  • Staff Nurse
  • Hospital Worker
  • Support staff
  • Data Entry Operator
  • Dental Assistant
  • District Quality Consultant
  • Urban Health Nurse
Vacancy: 34 – Vacancy
Qualify: 8th / 12th / MBBS / Equivalent Degree
Candidate: Male & Female
Age Limit: Maximum Of 50 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection: 
  • Short List
  • Interview
Start Date:06-02-2023
Close Date: 15-02-2023
Apply Link: See Below

Cuddalore DHS Post List

கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அமைப்பின் கீழ் Medical Officer, Staff Nurse, Hospital Worker, Support staff, Data Entry Operator, Dental Assistant, District Quality Consultant, Urban Health Nurse போன்ற பதவிகளுக்கு மொத்தமாக 34 காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 34 காலியிடங்களுக்கும் பல்வேறு விதமான கல்வித்தகுதியில், பல்வேறு விதமான பதவிகள் அமைந்துள்ளது. அதன்படி எட்டாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படித்த நபர்களுக்காக இங்கே கடலூர் DHS பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

Cuddalore DHS Job Vacancy

கடலூர் மாவட்ட சுகாதார வேலைகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மட்டும் இந்த சுகாதார துறை வேலைக்கு கடலூர் மற்றும் கடலூரை சுற்றி அமைந்துள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இந்த கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் உங்களை ஷார்ட்லிஸ்ட் மற்றும் நேர்முக தேர்வுய மூலமாக இந்த கடலூர் மாவட்ட சுகாதார வேலைக்கு தேர்வு செய்யலாம். அதனால் இதை அனைத்தும் தெரிந்து கொள்க.

Cuddalore DHS Various Post Apply Step

Cuddalore District Health Society மூலமாக அறிவிக்கப்பட்ட Cuddalore DHS Recruitment பதவிகளுக்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பா,  குறிப்பிட்ட தகவலை தெரிந்து கொண்ட பிறகு, கடலூர் மாவட்ட சுகாதார அமைப்பு குறிப்பிட்ட தபால் முகவரி மூலமாக சரியான முறையில் உங்களது விண்ணப்பத்தை அனுப்பி, அவர்கள் குறிப்பிடும் தேதிகளில் நீங்கள் சரியான இடத்திற்கு நேர் காணலுக்கு செல்ல வேண்டும். அதனால் சரியான முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சரியான முறையில் கடலூர் மாவட்ட DHS வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளவும்.

Official Website : cuddalore.nic.in
Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES