Latest Madurai DHS Recruitment 2023 – மதுரை மாவட்ட சுகாதார அமைப்பின் கீழ் இங்கே பல்வேறு விதமான காலியிடங்கள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட மதுரை மாவட்ட சுகாதார அமைப்பின் கீழ் வெளியிடப்பட்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பத்தை பெற்று சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதனால் இந்த பக்கத்தில் உங்களுக்காக பல்வேறு விதமான மதுரை Madurai District Health Society அமைப்பின் கீழ் வெளியான பதவிகளுக்கான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Madurai DHS Recruitment 2023
Department: | Madurai District Health Society |
Job Type: | TN Govt Jobs |
Location: | Madurai ( Tamil Nadu ) |
Post Name: |
|
Vacancy: | 138 – Vacancy |
Qualify: | 8th / 12th / MBBS / Equivalent Degree |
Candidate: | Male & Female |
Age Limit: | Maximum Of 50 Year |
Apply Mode: | Offline ( By Postal ) |
Selection: |
|
Start Date: | 07-02-2023 |
Close Date: | 15-02-2023 |
Apply Link: | See Below |
Madurai DHS Job Vacancy
மதுரை மாவட்ட சுகாதாரத்துறை அமைப்பின் கீழ் மொத்தமாக 138 காலியிடங்கள் Medical Officer, Multi Purpose Health Worker, Hospital Worker போன்ற பதவிகளுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மதுரை மாவட்டத்தை சுற்றி அமைந்துள்ள தகுதியான அதாவது எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை அந்தந்த கல்வி தகுதியுள்ள தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதனால் இங்கே மதுரை Madurai District Health Society சார்ந்த பல்வேறு விதமான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
Madurai DHS Latest Post Details
நீங்கள் மதுரை மாவட்ட சுகாதார வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் கட்டாயம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். அதே போல் சில மருத்துவம் சார்ந்த பதவிகளுக்கு வயது தளர்வு மாறுபடும். அதனால் கீழே உள்ள அதிகாரபூர்வ தகவல் முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் உங்களை ஷார்ட்லிஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக Madurai District Health Society பதவிக்கு தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
Madurai DHS Post Apply Step
தகுதி மற்றும் திறமை உடைய நபர்கள் அனைவரும் Madurai DHS Recruitment வேலைகளுக்கு அதாவது இந்த பதவிகளுக்கு மதுரை மாவட்ட சுகாதார குறிப்பிட்ட தபால் முகவரி மூலமாக தெளிவான முறையில் விண்ணப்பித்து கொள்ளவும். இந்த பதவிகளுக்கு குறிப்பிட்ட தேதிக்குள் சரியான முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பித்து கொள்வது நல்லதாகும். அதனால் இந்த தகவலை தெரிந்து கொண்டு விண்ணப்பிப்பது நல்லதாகும்.
Official Website : madurai.nic.in |
Madurai DHS Notification |
Madurai DHS Post Application |
Related Arasu Velaivaippu |