Homeஅரசு வேலைவாய்ப்பு8th, 12th படித்தவருக்கு மீண்டும் அரசு வேலைவாய்ப்பு

8th, 12th படித்தவருக்கு மீண்டும் அரசு வேலைவாய்ப்பு

Nilgiris DHS Recruitment

Tamil Nadu Nilgiris DHS Recruitment 2023 – தமிழ்நாட்டில் அமைந்துள்ள நீலகிரி மாவட்ட Nilgiris District Health Society அமைப்பின் சார்பாக பல்வேறு விதமான மருத்துவம் சார்ந்த காலியிடங்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள மருத்துவம் சார்ந்த காலியிடங்களை நீலகிரி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் தெரிந்து கொண்டு, சரியான முறையில் நமது இணையம் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Various Nilgiris DHS Recruitment 2023

Department: Nilgiris District Health Society
Job Type: TN Govt Jobs
Location: Nilgiris ( Tamil Nadu )
Post Name: 
  • Medical Officer
  • Health Inspector
  • Hospital Worker
  • Support Staff
  • Health Nurse
  • Cum Cleaner
  • Other Post
Vacancy: 08 – Vacancy
Qualify: 8th / 12th / B.Sc / M.Sc / MBBS / Equivalent Degree
Candidate: Male & Female
Age Limit: As Per Norms
Apply Mode: Offline ( By Postal )
Selection: 
  • Short List
  • Interview
Start Date:03-02-2023
Close Date: 13-02-2023
Apply Link: See Below

Nilgiris DHS Today Job Update

நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை அமைப்பின் கீழ் Medical Officer, Health Inspector, Hospital Worker, Support Staff, Health Nurse, Cum Cleaner போன்ற பதவிகளுக்கான காலியிடம் நீலகிரி மாவட்டம் முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த வேலைக்கு எட்டாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பிஎஸ்சி நர்சிங் மற்றும் மருத்துவ பட்டப் படிப்பு வரை படித்து அனைவரும் இந்த பக்கத்தில் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

Nilgiris DHS Various Job Details

நீலகிரி மாவட்ட சுகாதார அமைப்பின் மூலமாக வெளியிடப்பட்ட இந்த Medical Officer, Health Inspector, Hospital Worker, Support Staff, Health Nurse, Cum Cleaner பதவிகளுக்கு நீலகிரி மற்றும் நீலகிரி பகுதியை சார்ந்த தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இந்த பெற்றுக்கொள்ளலாம். இதற்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது. சரியான முறையில் விண்ணப்பித்து உங்களுக்கான நீலகிரி மாவட்ட சுகாதார துறை வேலைகளை பெற்றுக் கொள்ளவும்.

Nilgiris DHS Post Apply Step

நீலகிரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட Nilgiris DHS Recruitment பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள், முதலிய இங்கே கொடுக்கப்பட்ட அனைத்து தகவலையும் தெரிந்துகொண்ட பிறகு, நீலகிரி மாவட்ட சுகாதார அமைப்பு குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் சரியான தேதிக்குள் அனுப்பி விட வேண்டும். இதற்கான விண்ணப்பம் இந்த பக்கத்தில் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

Official Website : nilgiris.nic.in
Nilgiris DHS Post Notification
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES