Homeஅரசு வேலைவாய்ப்புஉங்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை வேண்டுமா - 8th, 10th படித்தவருக்கு வாய்ப்பு

உங்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை வேண்டுமா – 8th, 10th படித்தவருக்கு வாய்ப்பு

Kancheepuram DHS Recruitment

Various Kancheepuram DHS Recruitment 2023 – காஞ்சிபுரம் மற்றும் காஞ்சிபுரம் பகுதியைச் சுற்றி அமைந்துள்ள காஞ்சிபுரம் சுகாதார அமைப்பின் கீழ் வெளியிடப்பட்ட பல்வேறு விதமான காலியிட விபரங்கள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள Kancheepuram District Health Society பதவிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் நமது இணையம் மூலமாகவே தெளிவான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்காக இங்கே காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துறை வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

Various Kancheepuram DHS Recruitment 2023

Department: Kancheepuram District Health Society
Job Type: TN Govt Jobs
Location: Kancheepuram ( Tamil Nadu )
Post Name: 
  • Dental Surgeon
  • Trauma Registry Assistant
  • Dental Assistant
  • Auxiliary Nurse Midwife
  • NPHCE Physiotherapists
  • Data Entry Operator
Vacancy: 14 – Vacancy
Qualify: 8th / 10th / 12th / Diploma / Degree / MBBS / Equivalent Degree
Candidate: Male & Female
Age Limit: Refer To Notification
Apply Mode: Offline ( By Postal )
Selection: 
  • Short List
  • Interview
Start Date:02-02-2023
Close Date: 15-02-2023
Apply Link: See Below

Kancheepuram DHS Latest Vacancy

இங்கே கொடுக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அமைப்பின் Dental Surgeon, Trauma Registry Assistant, Dental Assistant, Auxiliary Nurse Midwife, NPHCE Physiotherapists, Data Entry Operator போன்ற பதவிகள் மொத்தமாக 14 காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதற்கு பல்வேறு கல்வித் தகுதியின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை இணையத்தில் முழுமையாக தெரிந்து கொண்டு அதற்குபிறகு விண்ணப்பித்து கொள்ளவும்.

Kancheepuram DHS Post Various Details

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அமைப்பில் வெளியிடப்பட்ட இந்த வேலைக்கு தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு அந்தந்த பதவியை பொருத்து மாறுபடும். மேலும் இதற்கு ஷார்ட்லிஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்து உங்களுக்கான காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை பதவிகள் வழங்கப்படும். அதனால் இதனை முழுமையாக தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளவும்.

Kancheepuram DHS Job Apply Step

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட Kancheepuram District Health Society வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் முதலில் இங்கே கொடுக்கப்பட்ட அனைத்து விதமான காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துறை சார்ந்த வேலைகளை தெரிந்து கொண்ட பிறகு, இந்த அமைப்பு குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை படி, அதாவது தபால் முகவரி முறைப்படி காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துறை வேலைக்கு உங்களது விண்ணப்பத்தை சரியாக அனுப்பி, உங்களுக்கான Kancheepuram DHS Recruitment வேலை சார்ந்த  தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.

Official Website : kancheepuram.nic.in
Notification & Application From
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES